ராயலசீமா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ரயலசீம ராணி
நீ ராத்திரியில் கொட்டுர தேனீ
ரயலசீம ராணி
ஹெய் ரயலசீம ராணி
நீ ராத்திரியில் கொட்டுர தேனீ
ரயலசீம ராணி

காத்தாடி போல உன்ன சுத்தி வரட்ட
ஆத்தாடி கண்ணில் போட்ட கோத்து பரோட்ட
உன் தங்க நிர இடுப்பு (இடுப்பு இடுப்பு)
அது டண்டூரி அடுப்பு (அடுப்பு அடுப்பு)
அதில் தினம் தினம் நீயும்
சுட சுட என்ன
சௌப்-உ வெக்காதே

ரயலசீம
ஹெய் ரயலசீம ராணி
நீ ராத்திரியில் கொட்டுர தேனீ
ரயலசீம ராணி

ஹொ ஹொ....
ஹெய் ஹெய் ஹெய்...
ரயலசீம
ஹெய் ஹெய் ஹெய்...ஸ்
எமண்டி எக்கட ஒஸ்த்த ர ர
ர லொகல் பெஸ்
அ ப் க் கத்துக்க ர ர
பவ
நீ அ-வ சொல்லிதந்த
நா யீட குடம் ஆவென்
நீ ப்-யும் க்-யும் சொல்லிதந்த
பைத்தியம் ஆவென்
என் ஊரு விஜயவட
வாட வில்லோடு வாட
குரி பாத்து அப்புனு தாட
வாட
குரி வெச்சென் நானு
அடிக்கடி கட்டி புடிட

ரயலசீம
ஹெய் ரயலசீம ராணி
நீ ராத்திரியில் கொட்டுர தேனீ
ரயலசீம ராணி

தோம் த தன் த நம்....

ரயலசீம
ரயலசீம
ரயலசீம
ரயலசீம

ஹெய் ஹெய் ஹெய்....

குன்டுரு நெல்லொரே எல்லாம் பட்ட நான் போட்டுபுட்டென்
உள்ளூரு மினொரு பைய்ய
ர ர ர
ஹெய் உன் கடைய தெடி வரவ
உன் கல்ல பெட்டி தோடவ
இந்த ரெணிகுண்ட ராணி கிட்ட
போணி பண்ண வரவ
மை இல்ல வசியம் இல்ல
ஆன புது மயக்க உண்டு
சிடே-உ நீ வாங்காமலே
ர ர
உன் ரூடில் வருவென்
கெட்ட பைய எட்டி நில்லுட

ரயலசீம
ஹெய் ஹெய் ரயலசீம ராணி
நீ ராத்திரியில் கொட்டுர தேனீ
ரயலசீம ராணி
ரயலசீம ராணி
நீ ராத்திரியில் கொட்டுர தேனீ
ரயலசீம ராணி

காத்தாடி போல உன்ன சுத்தி வரட்ட
ஆத்தாடி கண்ணில் போட்ட கோத்து பரோட்ட
உன் தங்க நிர இடுப்பு (இடுப்பு இடுப்பு)
அது டண்டூரி அடுப்பு (அடுப்பு அடுப்பு)
அதில் தினம் தினம் நீயும்
சுட சுட என்ன
சௌப்-உ வெக்காதே

ரயலசீம ராணி
நீ ராத்திரியில் கொட்டுர தேனீ
ரயலசீம ராணி
ஹெய் ரயலசீம ராணி
நீ ராத்திரியில் கொட்டுர தேனீ
ரயலசீம ராணி

ஜின் த ஜின் த ஜின் ஜின் த..



தகதிமிதா
திரைப்படத்தின் பெயர்தகதிமிதா
திரைப்பட நடிகர்கள்அங்கிதா, விவேக், யுவக்ரிஷ்னா
இசைஅமைப்பாளர்D.இமான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2005
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி சுளுக்கி தேவன், மாலதி கிடைக்கவில்லை 4:50 படிக்க
எது கல்லுரி ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 4:36 படிக்க
இம்சையே உனக்கு ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:31 படிக்க
சுட்டே வடும் பிரான்கோ, பிரேம் ஜி அமரன் கிடைக்கவில்லை 4:42 படிக்க
காதலை யார் ஹரிஹரன், மாதங்கி கிடைக்கவில்லை 4:40 படிக்க
கண்ணே இ லவ் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
ஒன்னாம் ரவுண்டு பிரசன்னா ராவ், சோலார் சாய், TS. ரங்கநாதன், வாசு கிடைக்கவில்லை 3:58 படிக்க
ராயலசீமா அனிதா உதிப், கார்த்திக் கிடைக்கவில்லை 4:05 படிக்க
எத உத்தி அனுராதா ஸ்ரீராம், D. இம்மான் கிடைக்கவில்லை 4:27 படிக்க