எது கல்லுரி பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஒஹ் ஹொ ஹொ....

இது கல்லூரி அல்ல
நாம் வாழ்ந்த வீடு
இது கல்லூரி அல்ல
நாம் வாழ்ந்த வீடு
கர்பத்தின் நாட்களில்
கல்லூரி நாட்களில்
காயங்கள் இல்லையே
சோஹங்கள் இல்லையே
இது போல
தினம் வாழ
மனம் யேங்குதே
சுஹமான கனவானதே
ஹொ ஹொ ஹொ....

இது கல்லூரி அல்ல
நாம் வாழ்ந்த வீடு
இது கல்லூரி அல்ல
நாம் வாழ்ந்த வீடு

முதல் கனவை
கண்கள் கண்டதும் இங்கெதான்
முதல் முத்ததை
இதழ்கள் பெட்ற்றதும் இங்கெதான்
முதன் முதலாக
இதயத்தின் கதவு
திரந்ததும் இங்கெதான்
முதன் முதலாக
இதயத்தில் ஒருத்தி
நுழைந்ததும் இங்கெதான்
சிரகு முளைத்ததும் இங்கெதான்
சிரகு முரிந்ததும் இங்கெதான்
உரவால் மகிழ்ந்ததும் இங்கெதான்
பிரிவால் அழுததும் இங்கெதான்
இதயம் என்பது இன்னோரு இதயம்
வசிக்கதான் என்பதை
உணர்ந்து கோண்டதும் இங்கெதான்
இங்கெதான்
இங்கெதான்

இது கல்லூரி அல்ல
நாம் வாழ்ந்த வீடு
இது கல்லூரி அல்ல
நாம் வாழ்ந்த வீடு

கண்கள் அரியாமல்
காதல் நுழைந்ததும் இங்கெதான்
எந்தன் உயிரை நான்
நெரில் கண்டதும் இங்கெதான்
வாழ்கை என்பதென்ன
அர்த்தம் அரிந்ததும் இங்கெதான்
வாழ்வை தோலைத்து
குழைந்தையை போல
தவித்ததும் இங்கெதான்
கனவுகள் கலைந்ததும் இங்கெதான்
கண்ணீர் தீர்ந்ததும் இங்கெதான்
இதயம் வெடித்ததும் இங்கெதான்
அதனை புதைததும் இங்கெதான்
உயிருக்கு உயிராய் பழகிய ஒருத்தி
உயிரை இரு துண்டாய்
அருத்து போனதும் இங்கெதான்
இங்கெதான்
இங்கெதான்

இது கல்லூரி அல்ல
நாம் வாழ்ந்த வீடு
இது கல்லூரி அல்ல
நாம் வாழ்ந்த வீடு
கர்பத்தின் நாட்களில்
கல்லூரி நாட்களில்
காயங்கள் இல்லையே
சோஹங்கள் இல்லையே
இது போல
தினம் வாழ
மனம் யேங்குதே
சுஹமான கனவானதே
ஹொ ஹொ ஹொ....

ஹொ ஹொ ஹொ....


தகதிமிதா
திரைப்படத்தின் பெயர்தகதிமிதா
திரைப்பட நடிகர்கள்அங்கிதா, விவேக், யுவக்ரிஷ்னா
இசைஅமைப்பாளர்D.இமான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2005
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி சுளுக்கி தேவன், மாலதி கிடைக்கவில்லை 4:50 படிக்க
எது கல்லுரி ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 4:36 படிக்க
இம்சையே உனக்கு ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:31 படிக்க
சுட்டே வடும் பிரான்கோ, பிரேம் ஜி அமரன் கிடைக்கவில்லை 4:42 படிக்க
காதலை யார் ஹரிஹரன், மாதங்கி கிடைக்கவில்லை 4:40 படிக்க
கண்ணே இ லவ் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
ஒன்னாம் ரவுண்டு பிரசன்னா ராவ், சோலார் சாய், TS. ரங்கநாதன், வாசு கிடைக்கவில்லை 3:58 படிக்க
ராயலசீமா அனிதா உதிப், கார்த்திக் கிடைக்கவில்லை 4:05 படிக்க
எத உத்தி அனுராதா ஸ்ரீராம், D. இம்மான் கிடைக்கவில்லை 4:27 படிக்க