எத உத்தி பாடல்கள் மற்றும் விவரங்கள்

யம்ம
யம்ம
யம்ம

எத ஊத்தி செஞ்சானோ எஹ் யம்ம
அட உன்ன ப்ரஹ்ம
எத ஊத்தி வளத்தாளோ எஹ் யம்ம
அட உங்க அம்ம

எத ஊத்தி செஞ்சானோ எஹ் யம்ம
அட உன்ன ப்ரஹ்ம
பால ஊத்தியே
தேன ஊத்தியே
நெய் ஊத்தியே
அஹ் ஹ வெண்ண ஊத்தியே
ரம்ப ஊர்வசையின் வெர்வ ஊத்தியோ

எத ஊட்டி வளத்தாளோ எஹ் யம்ம
அட உங்க அம்ம
வீரம் ஊட்டிய
வெகம் ஊட்டிய
கரும்பு ஊட்டிய
எரும்பு ஊட்டிய
மன்மதன் வீட்டு கோழி கோழம்பு ஊட்டிய

எத ஊத்தி
எத ஊத்தி
எத ஊட்டி
எத ஊட்டி

எத ஊத்தி செஞ்சானோ எஹ் யம்ம
அட உன்ன ப்ரஹ்ம
எத ஊட்டி வளத்தாளோ எஹ் யம்ம
அட உங்க அம்ம

பிங்கொ பிங்கொ பிங்கொ ரிங்கொ....

அழகா பூத்த
அருகம் புல்ல
ஆட்ட போலவே
உன்ன மெஞ்சு பாக்கவ
ஹெய் வெலி தாண்டும்
வெடல ஆடே
ஊர கூட்டிதான்
மெல்ல சத்தம் போடவ
ரெண்டு காலு முயலே
அட குண்டு வெக்கும் குயிலே
நீ அழகான
ஆபத்து தாண்டி
அட ரெட்ட வாலு பயலே
என்ன ஓட்டி பாக்கும் புயலே
உன் மனசுக்குல்
ஊர் பந்தம் யீண்ட
அடி சொல்ல கொல்லம் நீ
ஒரு சிட்டு குருவி நான்
முந்தானையதான்
மாமனுக்கு த த த

எத ஊத்தி
எத ஊத்தி
எத ஊட்டி
எத ஊட்டி
எத ஊத்தி செஞ்சானோ எஹ் யம்ம
அட உன்ன ப்ரஹ்ம
எத ஊட்டி வளத்தாளோ எஹ் யம்ம
அட உங்க அம்ம

ஹொய்யொ
கெரங்க வைக்கும்
கண்ணே போகும்
காயகல்பமே
எனக்கு தெவ இல்லையே
ஹான் கையில் முத்தம்
கோடுத்த போதும்
உதட்டில் முத்தம்தான்
எனக்கு தெவ இல்லையே ஹெய்
உன் ஸ்வச காத்து போதும்
உன் ஸ்பிகே-உ சூடு போதும்
பழ பஞ்சாங்கம் தெவயே இல்ெஸ்
உன் சைக பார்வ போதும்
உன் ஸ்வீடு பெச்சு போதும்
மின்னல்கள் தெவையே இல்ல
உன் வயசு விரும்பிதான்
என் வயசு துடிக்குதே
அடி வரவா ந வெணாம
வா வா வா

எத ஊத்தி
மவனே எத ஊட்டி
ஐய்யாய்யொ எத ஊத்தி செஞ்சானோ எஹ் யம்ம
அட உன்ன ப்ரஹ்ம
எத ஊட்டி வளத்தாளோ எஹ் யம்ம
அட உங்க அம்ம
சொல்ல்ரா

பால ஊத்தியே
தேன ஊத்தியே
நெய் ஊத்தியே
அஹ் ஹ வெண்ண ஊத்தியே
ரம்ப ஊர்வசையின் வெர்வ ஊத்தியோ

எத ஊட்டி வளத்தாளோ எஹ் யம்ம
அட உங்க அம்ம
எத ஊத்தி செஞ்சானோ எஹ் யம்ம
அட உன்ன ப்ரஹ்ம
அம்மஓஓ...


தகதிமிதா
திரைப்படத்தின் பெயர்தகதிமிதா
திரைப்பட நடிகர்கள்அங்கிதா, விவேக், யுவக்ரிஷ்னா
இசைஅமைப்பாளர்D.இமான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2005
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி சுளுக்கி தேவன், மாலதி கிடைக்கவில்லை 4:50 படிக்க
எது கல்லுரி ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 4:36 படிக்க
இம்சையே உனக்கு ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:31 படிக்க
சுட்டே வடும் பிரான்கோ, பிரேம் ஜி அமரன் கிடைக்கவில்லை 4:42 படிக்க
காதலை யார் ஹரிஹரன், மாதங்கி கிடைக்கவில்லை 4:40 படிக்க
கண்ணே இ லவ் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
ஒன்னாம் ரவுண்டு பிரசன்னா ராவ், சோலார் சாய், TS. ரங்கநாதன், வாசு கிடைக்கவில்லை 3:58 படிக்க
ராயலசீமா அனிதா உதிப், கார்த்திக் கிடைக்கவில்லை 4:05 படிக்க
எத உத்தி அனுராதா ஸ்ரீராம், D. இம்மான் கிடைக்கவில்லை 4:27 படிக்க