ஒன்னாம் ரவுண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

ரம இப்போ ரவ்-வ அடிக்க கத்துகிட்ட பாருட
கத்துகிட்ட பாருட
ஷந்தி கூட ப்ரண்ட்ய் கேட்டு யீங்கினிக்குர பாருட
ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜில்லுக்கு ஜிப்பான் ஊஹ்
ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜில்லுக்கு ஜிப்பான் ஊஹ்

ஒண்ணன் ரௌண்டு அடிக்கையிலே ஒரு திண்டுச இர்ருக்குது
ஒரு திண்டுச இர்ருக்குது
எஹ் ஓரங்கட்டி ஓரங்கட்டி உள்மனசு பரக்குஸ்
உள்மனசு பரக்குது
ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜில்லுக்கு ஜிப்பான் ஊஹ்
ரெண்டான் ரௌண்டு அடிக்கையிலே ஊருகாய்தான் இனிக்குது
ஊருகாய்தான் இனிக்குது
ரெட்ட சட நெனப்பு வந்து நெஞ்சுக்குள்ள நடக்குது
வந்து நெஞ்சுக்குள்ள நடக்குது
மூணாம் ரௌண்டு அடிக்கையிலே முத்டு முதா வெர்க்குது
முத்டு முதா வெர்க்குது
முந்தாணைய போத்திக்கதான் மூடு வந்து தோலைக்குது
மூடு வந்து தோலைக்குது

எய் இன்னும் கொஞ்சம் ஊத்து
ஐய்ய, நீ மோத்தல்ல சுத்தியே யீத்து

தனனனே தன ந நெ
தான ந நெ தா ந நெ
தான ந நெ தா ந நெ
தானனனனே தன நா நெ
தான ந நெ தா ந நெ
தான ந நெ தா ந நெ

ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜில்லுக்கு ஜிப்பான் ஹெய்

நாலாம் ரௌண்டு அடிக்கையிலே தலகீழ மாருது
தலகீழ மாருது
எஹ் நாட்டு கட்ட போல தானே எல்ல கட்டையும் தெரியுது
எல்ல கட்டையும் தெரியுது

ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜில்லுக்கு ஜிப்பான் ஹ்ம்ம்

அஞ்சாம் ரௌண்டு அடிக்கையிலே சொட பொட்ட்லே-உ பரக்குது
சொட பொட்ட்லே-உ பரக்குஸ்
ஹெய் ஆச பட்ட பொண்ண எண்ணி அடி மனசு அழுவுது
அடி மனசு அழுவுது
ஆராம் ரௌண்டு அடிக்கையிலே ஆவெசமா இருக்குது
ஆவெசமா இருக்குது
அட இயெரு பொண்ண பாத்த கூட அசைவம தெரியுது
ஐயோ அசைவம தெரியுது

ஒய்.. இந்த குத்து பத்தாது, இன்னும் யீத்து

தனனனெ தன ந நெ
தான ந நெ தா ந நெ
தான ந நெ தா ந நெ
தானனனனே தன நா நெ
தான ந நெ தா ந நெ
தான ந நெ தா ந நெ

ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜிப்பான்
ஜில்லுக்கு ஜில்லுக்கு ஜிப்பான் ஹ்ம்ம்

எழாம் ரௌண்டு அடிக்கையிலே என்னனமோ தோனுது
என்னனமோ தோனுது
ஹெய் எகபட்ட ஆச வந்து ஊடு கட்டி ஆடுது
ஊடு கட்டி ஆடுது
எட்டம் ரௌண்டு அடிக்கையிெஸ் எல்லாமும் மரக்குது
எல்லாமும் மரக்குது
ஹெய் என்ன செய்ய்ய எந்திரிக்கிய கையும் காலும் மருக்குது
கையும் காலும் மருக்குது
ஒன்பதாம் ரௌண்டு அடிக்கியயிலே ஓஹ் ஹோ-ந்னு இருக்குது
ஓஹ் ஹோ-ந்னு இருக்குது
இன்னும் ஓரெ ரௌண்ட் போதும் உள்ளங்கையி அரிக்குது
உள்ளங்கையி அரிக்குது
உள்ளங்கையி அரிக்குது
உள்ளங்கையி அரிக்குது
உள்ளங்கையி அரிக்குது

ரம இப்போ ரவ்-வ அடிக்க கத்துகிட்ட பாருட


தகதிமிதா
திரைப்படத்தின் பெயர்தகதிமிதா
திரைப்பட நடிகர்கள்அங்கிதா, விவேக், யுவக்ரிஷ்னா
இசைஅமைப்பாளர்D.இமான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2005
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி சுளுக்கி தேவன், மாலதி கிடைக்கவில்லை 4:50 படிக்க
எது கல்லுரி ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 4:36 படிக்க
இம்சையே உனக்கு ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:31 படிக்க
சுட்டே வடும் பிரான்கோ, பிரேம் ஜி அமரன் கிடைக்கவில்லை 4:42 படிக்க
காதலை யார் ஹரிஹரன், மாதங்கி கிடைக்கவில்லை 4:40 படிக்க
கண்ணே இ லவ் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
ஒன்னாம் ரவுண்டு பிரசன்னா ராவ், சோலார் சாய், TS. ரங்கநாதன், வாசு கிடைக்கவில்லை 3:58 படிக்க
ராயலசீமா அனிதா உதிப், கார்த்திக் கிடைக்கவில்லை 4:05 படிக்க
எத உத்தி அனுராதா ஸ்ரீராம், D. இம்மான் கிடைக்கவில்லை 4:27 படிக்க