இம்சையே உனக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஒஹ் ஹொ....

இம்சையே
உனக்கு
இன்னோரு பெயர் தான் காதலென்பத
ஒஹ் இம்சையே
உனக்கு
இன்னோரு பெயர் தான் காதலென்பத
நெஞ்சில் காதல் நுழையும் போது
உயிரில் எங்கும் இம்சை
நெஞ்சை காதல் குடையும்போது
உலகம் எங்கும் இம்சை
அட காதல் என்பது பைத்தியம் ஆக்கி
சங்கிலி மாட்டும் இம்சை

இம்சைெஸ்
உனக்கு
இன்னோரு பெயர் தான் காதலென்பத

காதல் ஒரு மிருகம்
இதயம் அதர்க்கில்லையே
உன்னை தாக்கி விட்டால்
உள்ளம் வீழ்திவிட்டால்
நீ அழுதாலும்
துடித்தாலும்
விடும விடும உனையே

கடவுள் கூட காதல் என்றால்
பயந்தோடுவான்
மனிதன் எல்லாம் காதல் ஆடும்
கால் பந்துதான்
ஆசை தீரும் வரையிலே
ஆயுள் தீரும் வரையிலே
கொல்லுமே
கொல்லுமே
தப்பிக்க வழி இல்லை

இம்சையே
உனக்கு
இன்னோரு பெயர் தான் காதலென்பத
ஒஹ் இம்சையே
உனக்கு
இன்னோரு பெயர் தான் காதலென்பத

மனதே
இதை கெளு
உடலை விட்டு வெளியெரு
நீயும் இல்லை என்றால்
காதல் தோல்லை இல்லை
அட நீ இல்லா உலகத்தில்
எல்லாம் எல்லாம் சோர்கம்

புயலை விடவும் பலமாய் தாக்கும்
காதல்தானே
பூகம்பத்திலும் கோடிதாய் இருக்கும்
காதல்தானே
பெண்ணை கண்டால் ஓடிடு
மனதை கல்லாய் மாட்ற்றிடு
மார்பிலும்
ஆபத்தை
வரும் முன் தடுத்துவிடு

ஆஹ்...
இம்சையே
உனக்கு
இன்னோரு பெயர் தான் காதலென்பத
நெஞ்சில் காதல் நுழையும் போது
உயிரில் எங்கும் இம்சை
நெஞ்சை காதல் குடையும்போது
உலகம் எங்கும் இம்சை
அட காதல் என்பது பைத்தியம் ஆக்கி
சங்கிலி மாட்டும் இம்சை

இம்சையே
உனக்கு
இன்னோரு பெயர் தான்
ஹ்ம்ம்ம்...


தகதிமிதா
திரைப்படத்தின் பெயர்தகதிமிதா
திரைப்பட நடிகர்கள்அங்கிதா, விவேக், யுவக்ரிஷ்னா
இசைஅமைப்பாளர்D.இமான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2005
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி சுளுக்கி தேவன், மாலதி கிடைக்கவில்லை 4:50 படிக்க
எது கல்லுரி ஹரிஷ் ராகவேந்தரா கிடைக்கவில்லை 4:36 படிக்க
இம்சையே உனக்கு ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:31 படிக்க
சுட்டே வடும் பிரான்கோ, பிரேம் ஜி அமரன் கிடைக்கவில்லை 4:42 படிக்க
காதலை யார் ஹரிஹரன், மாதங்கி கிடைக்கவில்லை 4:40 படிக்க
கண்ணே இ லவ் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
ஒன்னாம் ரவுண்டு பிரசன்னா ராவ், சோலார் சாய், TS. ரங்கநாதன், வாசு கிடைக்கவில்லை 3:58 படிக்க
ராயலசீமா அனிதா உதிப், கார்த்திக் கிடைக்கவில்லை 4:05 படிக்க
எத உத்தி அனுராதா ஸ்ரீராம், D. இம்மான் கிடைக்கவில்லை 4:27 படிக்க