வான் போல வண்ணம் கொண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

வான் போலே வன்னம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆஹா வென்னிலா மின்னிடும் கன்னியர் கங்கலில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகல் செய்பவனே
ஆ அ அ

(வான்)

மன்னைத் தின்ரு வலர்ந்தாயே துல்லிக்கொண்டு
திரிந்தாயே
அன்னையின்ரிப் பிரந்தாயே பெங்கலோடு அலைந்தாயே
கீதையெனும் சாரம் சொல்லி கீர்த்தியினை
வலர்த்தாயே
கவிகல் உனை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உல்ல தேவரெல்லாம் போற்றிப் பாடும் காதல்
மன்னா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆ அ அ

(வான்)

பெங்கலுடை எடுத்தவனே தங்கைக்குடை கொடுத்தவனே
ராசலீலை புரிந்தவனே ராஜவேலை தெரிந்தவனே
மோகனங்கல் பாடிவந்து மோகவலை விரித்தாயே
சேலைகலைத் திருடி அன்ரு செய்த லீலை பலகோடி
மன்னில் உந்தன் கானமெல்லாம் இன்ரும் என்ரும் வாழும் கன்னா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆ அ அ

(வான்)





சலங்கை ஒலி
திரைப்படத்தின் பெயர்சலங்கை ஒலி
திரைப்பட நடிகர்கள்ஜெயப்ரதா , கமல் ஹாசன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R. விஸ்வநாதன்
பாடல் வெளியான ஆண்டு 1983
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பலகனகமைய S. ஜானகி கிடைக்கவில்லை 3:51 கிடைக்கவில்லை
காவிரி மங்கை வந்தாலம்மா என்னுடன் கைவீசி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 1:55 கிடைக்கவில்லை
மௌனமான நேரம் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:31 படிக்க
நாத வினோதங்கள் S.P.பாலசுப்பிரமணியம், S.P.சைலஜா Vairamuthu 4:03 படிக்க
ஒம் நாம சிவாய கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:38 படிக்க
ஒம்ம்னமஷிவாய கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:00 கிடைக்கவில்லை
தகிட ததிமி S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:12 படிக்க
வான் போல வண்ணம் கொண்டு ஜென்சி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:31 படிக்க
வேதம் S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:19 படிக்க