நாத வினோதங்கள் பாடல்கள் மற்றும் விவரங்கள்

நாத வினோதங்கல் நடன சந்தோஷங்கல்
பரம சுகங்கல் தருமே
அபினயம் கான்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேரு பெருமே
ராகங்கலே...அ அ அ அ ஆ...பழகுவதே...அ அ அ அ
ஆ...
ராகங்கலே பழ்குவதே பாவங்கலே கலையசைவே
குழலொடு உயர்வுகல் இனைகின்ர தவமிது

(நாத)

கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌர்னமி நேரம் நிலவில் ஆடும் ஒலி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிச
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுலி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ ஆ அ
பிரவி முழுதும் தொடரும் ஆ ஆ அ
பரதமென்னும் நடனம் பிரவி முழுதும் தொடரும்
விழியொலி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொலி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாலும்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
திரனன திரனன திரதிர திரதிர

(நாத)




சலங்கை ஒலி
திரைப்படத்தின் பெயர்சலங்கை ஒலி
திரைப்பட நடிகர்கள்ஜெயப்ரதா , கமல் ஹாசன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R. விஸ்வநாதன்
பாடல் வெளியான ஆண்டு 1983
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பலகனகமைய S. ஜானகி கிடைக்கவில்லை 3:51 கிடைக்கவில்லை
காவிரி மங்கை வந்தாலம்மா என்னுடன் கைவீசி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 1:55 கிடைக்கவில்லை
மௌனமான நேரம் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:31 படிக்க
நாத வினோதங்கள் S.P.பாலசுப்பிரமணியம், S.P.சைலஜா Vairamuthu 4:03 படிக்க
ஒம் நாம சிவாய கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:38 படிக்க
ஒம்ம்னமஷிவாய கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:00 கிடைக்கவில்லை
தகிட ததிமி S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:12 படிக்க
வான் போல வண்ணம் கொண்டு ஜென்சி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:31 படிக்க
வேதம் S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:19 படிக்க