தகிட ததிமி பாடல்கள் மற்றும் விவரங்கள்
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி துடிக்குது என்பேனா என் கதை எழுதிட மருக்குது என் பேனா சுருதியும் லயமும் ஒன்ரு சேஸ் (தகிட) உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயனம் அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும் மனிதன் தினமும் அலையில் அலையும் துலினீர் தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ தாலமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை கால்கல் போன பாதை எந்தன் எல்லை அ அ அ... (தகிட) பழைய காலம் மரந்து நீ பரந்ததென்ன பெரிது இரவுதோரும் அழுது என் இரண்டு கன்னும் பழுது இது ஒரு ரகசிய நாடகமே அலைகலில் பொங்கிடும் ஓடம் நானே பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னைக் காதலிக்க வில்லை (தகிட) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|