ஒம் நாம சிவாய பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தங்கனிலாவினை அனிந்தவா ஆடுகிரேன் பூலோகையா அருலில்லையா (ஓம்) பஞ்ச பூதங்கலும் முகவடிவாகும் ஆரு காலங்கலும் ஆடைகலாகும் மலைமகல் பார்வதி உன்னுடன் நடக்க ஏழு அடிகலும் சலங்கை படிக்க (சுவரங்கல்ஸ் ராகம் பார்வையே எட்டுதிசைகலே உன் சொர்கலே நவரசங்கலே கயிலாச மலைவாசா கலையாவும் நீ புது வாழ்வு பெரவே அருல்புரி நீ (ஓம்) மூன்ரு காலங்கலும் உந்தன் விழிகல் சதுர் வேதங்கலும் உந்தன் மொழிகல் கனபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும் இரைவா உன்னடி பெரவே துடிக்கும் (சுவரங்கல்) அத்வைதமும் நீ ஆதியந்தம் நீ நீயெங்கு இல்லை புவனம் முழுதும் நீ ????? (ஓம்) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|