பதினெட்டு வயசு பாடல்கள் மற்றும் விவரங்கள்
பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி படி தாண்ட துடிக்கும் பருவக் கட்சி நான்.. பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி படி தாண்ட துடிக்கும் பருவக் கட்சி செடி நட்டதும் மலர் மொட்டுகள் விட உத்தரவிடுவோம் விதை இட்டடும் கனி சட்டென வர கட்டளை இடுவோம் இளம் கன்னியர் இனி வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம் எமை முட்டிட வரும் முட்ச்செடிகளை முட்டி முட்டி மூனேருவோம் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி படி தாண்ட துடிக்கும் பருவக் கட்சி நான்.. பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி படி தாண்ட துடிக்கும் பருவக் கட்சி சமயல்கார பெண்ணாக தமிழ் பொண்ணுக நின்னாக அந்த காலம் போயே போச்சு சர்வடெச பெண்ணாக தமிழ் பொண்ணுக ஆனாக சாஸ்திரங்கள் போயே போச்ஸ் அப்பாவே அப்பாவே பெத்த பொண்ண திட்டாதே அம்மாவே அம்மாவே அட்விசே பண்ணி கொல்லாதே சேலை போனது, ஜீன்ச் வந்தது காலத்தின் மாட்ற்றம் முதலை வாயில் நாக்கே இல்ல மூன்றாம் பிரையில் கரையே இல்ல பெய்ய்யும் மழயில் உப்பே இல்ல பெண்கள் மனசில் தப்பே இல்ல செடி நட்டதும் மலர் மொட்டுகள் விட உத்தரவிடுவோம் விதை இட்டடும் கனி சட்டென வர கட்டளை இடுவோம் இளம் கன்னியர் இனி வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம் எமை முட்டிட வரும் முட்ச்செடிகளை முட்டி முட்டி மூனேருவோம் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி படி தாண்ட துடிக்கும் பருவக் கட்சி பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி படி தாண்ட துடிக்கும் பருவக் கட்சி வெளியில் வந்தா சண்டோசம் வீட்டுக்குள்ளே சந்தேகம் எங்க பாடு பெரும்பாடு மேகம் தாண்டி போகலாம் வானம் தாண்ட முடியுமா தெரியும் எங்கள் எல்லைக்கோடு கண்டாங்கி கண்டாங்கி சல்வார் ஆகி போனாலும் தெங்காசி தெங்காசி தமிழ் பண்பு மாராது ஸ்டிக்கெர் உலகம் தோன்றிய பின்னும் குங்குமம் இருக்கு ஆய்ஷ்வர்ய ரை அழகை வாங்கு ஜன்சி ரனி வீரம் வாங்கு ஸனிய மிர்ழ இளமை வாங்கு மூன்றும் சேர்த்து உலகை வாங்கு செடி நட்டதும் மலர் மொட்டுகள் விட உத்தரவிடுவோம் விதை இட்டடும் கனி சட்டென வர கட்டளை இடுவோம் இளம் கன்னியர் இனி வெண்ணிலவினில் கப்பலும் விடுவோம் எமை முட்டிட வரும் முட்ச்செடிகளை முட்டி முட்டி மூனேருவோம் பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி படி தாண்ட துடிக்கும் பருவக் கட்சி பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி படி தாண்ட துடிக்கும் பருவக் கட்சி ஹோய்ய்ய்... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|