என்னன்னு புரியலையே பாடல்கள் மற்றும் விவரங்கள்
என்னான்னு புரியலையே இரவு பகல் தெரியலையே என் வாழ்கை மெல்ல மெல்ல மாருகின்ரதே குதால குயிலு குஞ்சு கொடம்பக்கம் பரந்து வந்து என் தலையில் கூடு கட்டி கூவுகின்ரதே உப்புகல்லு இனிக்கும் கன்னும் கன்னும் துடிக்கும் இடையை பாதி இழக்கும் அட எனாசுங்க எனக்கும் காதல் வந்த கிரக்கம் கன்னில் என்ன மயக்கம் முனால் பொன பெரிசே கொன்சம் சொனால் நல்ல இர்ருக்கும் என்னான்னு புரியலையே இரவு பகல் தெரியலையே என் வாழ்கை மெல்ல மெல்ல மாருகின்ரதே குதால குயிலு குஞ்சு கொடம்பக்கம் பரந்து வந்து என் தலையில் கூடு கட்டி கூவுகின்ரதே நெற்று வரைக்கும் சிக்கல் தூசு படிந்த நக்கல் இன்ரு கதவு திரந்து வெளிய வந்தால் வீதி முழுக்க பூகல் சலிசு பொசு நெஞ்சம் தனிமை ரொம்ப துன்பம் இப்பொ வார கடைசி மாலை பொல வாரம் முழுக்க இன்பம் பெரிய வென்னிலவே எனக்கு விச வானாதே பீசு மனலெல்லாம் எனக்கு சர்கரை கருப்பு வெளையில் படங்கல் பார்கயில் கொலௌரு தெய்ர்யுமே இடது பக்கமும் வலது பக்கமும் இதயம் துடிகுமே என்னான்னு புரியலையே இரவு பகல் தெரியலையே என் வாழ்கை மெல்ல மெல்ல மாருகின்ரதே குதால குயில்லு குஞ்சு கொடம்பக்கம் பரந்து வந்து என் தலையில் கூடு கட்டி கூவுகின்ரதே யெ படுக்கையொடு யுத்தம் பழகி பொசு நித்தம் மூளைக்குல் இருந்து காதல் குருவி முழிசு முழிசு கத்தும் கனவில் இரண்டு கால்கல் கொலுசு பொட்டு சுத்தும் கொலுசு மெட்டிக்கு கவிதை எழுத துடிக்கும் விரலும் பத்தும் பழங்கல் இருந்தும் வயிரு பட்டினி கிடகுதே நட்சற்றங்களை கொரிக்க மனசு துடிகுதே எனக்கு முன்னர் காதல் செய்த உமக்கு புரியுமே இடது பக்கமும் வலது பக்கமும் இதயம் துடிகுமே என்னான்னு புரியலையே இரவு பகல் தெரியலையே என் வாழ்கை மெல்ல மெல்ல மாருகின்ரதே குதால குயில்லு குஞ்சு கொடம்பக்கம் பரந்து வந்து என் தலையில் கூடு கட்டி கூவுகின்ரதே உப்புகல்லு இனிக்கும் கன்னும் கன்னும் துடிக்கும் இடையை பாதி இழக்கும் அட எனாசுங்க எனக்கும் காதல் வந்த கிரக்கம் கன்னில் என்ன மயக்கம் முனால் பொன பெரிசே கொன்சம் சொனால் நல்ல இர்ருக்கும் என்னான்னு புரியலையே இரவு பகல் தெரியலையே என் வாழ்கை மெல்ல மெல்ல மாருகின்ரதே குதால குயில்லு குஞ்சு கொடம்பக்கம் பரந்து வந்து என் தலையில் கூடு கட்டி கூவுகின்ரதே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|