என்னையும் உன்னையும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஹ்... என்னையும் உன்னையும் நெருங்க வைத்து இயர்க்கை நம்மை பழிக்கிரதே இயர்க்கை இணைத்து வைத்தாலும் உன் செயர்க்கை நம்மை பிரிக்கிரதே என் கேள்விகளுக்கு பதில் இல்லை என் உரவுகளுக்கு முகம் இல்லை என் கேள்விகளுக்கு பதில் இல்லை என் உரவுகளுக்கு முகம் இல்லை உன் கேள்விக்கு பதிலே நாந்தானே உன் உரவின் முகவரி நாந்தானே என்னையும் உன்னையும் நெருங்க வைத்து இயர்க்கை நம்மை பழிக்கிரதே இயர்க்கை இணைத்து வைத்தாலும் உன் செயர்க்கை நம்மை பிரிக்கிரதே என் கேள்விகளுக்கு பதில் இல்லை என் உரவுகளுக்கு முகம் இல்லை என் கேள்விகளுக்கு பதில் இல்லை என் உரவின் முகம் இல்லை ஆஹ்... எத்தனையோ வீடுகள் கட்டி தொகலில் மாலை சூடினேன் காதல் என்ற வீட்டை மட்டும் கவன குரைவாய் கட்டிவிட்டேன் எத்தனையோ கவிதைகள் எழுதி இதயங்கள் எல்லாம் வென்றேனே காதல் என்ற கவிதையை மட்டும் இலக்கண பிழையாய் எழுதிவிட்டேன் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டேன் சமுத்திரம் தந்தது யார் குட்ற்றம் கடல் நீர் எல்லாம் குடி நீர் ஆக்கும் சூத்திரம் மரந்தது உன் குட்ற்றம் கடல் நீர் எல்லாம் குடி நீர் செய்வேன் கண்ணீரின் உப்பை நான் என்ன செய்வேன் ஆஅஹ்... என்னையும் உன்னையும் நெருங்க வைத்து இயர்க்கை நம்மை பழிக்கிரதே இயர்க்கை இணைத்து வைத்தாலும் உன் செயர்க்கை நம்மை பிரிக்கிரதே தாமரை பூ பரிக்க வந்தேன் தங்க குளத்தில் விழுந்துவிட்டேன் தங்க சகதியில் புதைந்து புதைந்து தாமரை பூவை மரந்துவிட்டேன் நினைத்த பூவை பரைத்து கொண்டு குளைத்தை விட்டு வெளி ஏரு தாமரை தண்டை பட்ற்றி கொண்டு தங்க குளத்தில் கரை ஏரு சொல்வது எளிது செய்வது கடினம் என்பதுதானே தகராரு குளத்தில் கரைகள் போனாலும் உன் குலத்தின் கரைகள் போகாதே ஆஅஹ்... வாங்கிய காதலை மீண்டும் என்னிடம் தந்துவிடு தூங்கிய நாட்கள் மரந்து போனேன் எனக்கொரு முடிவை சொல்லிவிடு |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|