அன்பே அன்பெய்தான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
அன்பே அன்பேதான் வாழியயே இங்கே இங்கேதான் வாழ்கிரேன் நெஞ்சில் நெஞ்சில் மழை தூருதே கண்ணீர் வெள்ளம் கரை மீருதே ஒரு சந்தையில் தொலைந்த ஏழை ஆடு மந்தையில் சேர்கிரதே அட முகில் இனம் தொலைந்த பால வனத்தில் முதல் மழை பொழிகிரதே அன்பென்ற தே(ந்) மழையில் இப்போது ஆன் மான் நனைகிரதே, எனாளும் அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பேதான் வாழியயே இங்கே இங்கேதான் வாழ்கிரேன் நெஞ்சில் நெஞ்சில் மழை தூருதே கண்ணீர் வெள்ளம் கரை மீருதே அன்னை இல்லை இல்லை என்று என் அடி மனம் அழுததென்ன என்னை விட இளைய பெண்கள் என் அன்னையென ஆனதென்ன சின்னன்சிரு மழை துளி நான் தன்னந்தனிமையில் கிடந்ததென்ன சில துளி சேர்ந்ததனால் நான் சமுத்திரம் ஆனதென்ன இருதயம் சிரகடித்து என் வாழ்வில் இதுவரை பார்த்ததில்லை என் நாளும் இருடுக்குள் வாழ்ந்திருந்தேன் என் வானம் தெர்க்கு பக்கம் விடிய கண்டேன் அன்பே அன்பேதான் வாழியயே இங்கே இங்கேதான் வாழ்கிரேன் நெஞ்சில் நெஞ்சில் மழை தூருதே கண்ணீர் வெள்ளம் கரை மீருதே வானகம் தாண்டி சென்றால் சொர்கம் வரும் என்று நினைத்திருந்தேன் நானூரு மிலே தொலைவில் என் சொர்கம் இங்கு அமைய கண்டேன் மலர் ஒன்று தேடி வந்தேன் இன்று வானதுக்குள் தொலைந்துவிட்டேன் மலர் கொண்ட செடி எதுவோ அன்பு மயக்கத்தில் மரந்துவிட்டேன் குடும்பத்தின் வாசனையை இவ் வீட்டின் கூரையில் நுகர்ந்து கொண்டேன் என் வாழ்வில் இழந்ததை அடைந்துவிட்டேன் கை மாராய் இதயத்தை விருந்து வைத்தேன் அன்பே அன்பேதான் வாழியயே இங்கே இங்கேதான் வாழ்கிரேன் நெஞ்சில் நெஞ்சில் மழை தூருதே கண்ணீர் வெள்ளம் கரை மீருதே ஒத்த பனைமரம் போலே வாழ்ந்த நானும் உரவினில் தோப்பானேன் இந்த உரவுக்கு என்ன தேவை என்று உயிருக்குள் அழுகின்றேன் பால் கொண்ட காபியிலே இப்போது பாசத்தை கலந்தது யார் என் நாளும் அன்பே அன்பேதான் வாழியயே இங்கே இங்கேதான் வாழ்கிரேன் நெஞ்சில் நெஞ்சில் மழை தூருதே கண்ணீர் வெள்ளம் கரை மீருதே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|