வான் போல வண்ணம் கொண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
வான் போலே வன்னம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆஹா வென்னிலா மின்னிடும் கன்னியர் கங்கலில் தன்முகம் கண்டவனே பல விந்தைகல் செய்பவனே ஆ அ அ (வான்) மன்னைத் தின்ரு வலர்ந்தாயே துல்லிக்கொண்டு திரிந்தாயே அன்னையின்ரிப் பிரந்தாயே பெங்கலோடு அலைந்தாயே கீதையெனும் சாரம் சொல்லி கீர்த்தியினை வலர்த்தாயே கவிகல் உனை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே வானில் உல்ல தேவரெல்லாம் போற்றிப் பாடும் காதல் மன்னா வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆ அ அ (வான்) பெங்கலுடை எடுத்தவனே தங்கைக்குடை கொடுத்தவனே ராசலீலை புரிந்தவனே ராஜவேலை தெரிந்தவனே மோகனங்கல் பாடிவந்து மோகவலை விரித்தாயே சேலைகலைத் திருடி அன்ரு செய்த லீலை பலகோடி மன்னில் உந்தன் கானமெல்லாம் இன்ரும் என்ரும் வாழும் கன்னா வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆ அ அ (வான்) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|