குற்றாலம் குற்றாலம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
குரிஞ்சி பூ பூதது போல் கூடுதெங்கள் சொந்தமெலாம் குற்றால சாரல் வந்து தழுவ்டுங்க நெஞ்சம் எல்லாம் பாசம் என்னும்குடையின் கீழே பந்தம் எல்லாம் கூடுதுங்க பகை மரந்து நெஞ்செமெல்லாம் பச்ச புல்லே ஆகுதுங்க குற்றாலம் குற்றாலம் எங்கும் கலக்க மத்தளம் மத்தளம் கொட்டி முழக்க செங்கோட்டை செங்கோட்டை வரை மணக்க கல்யானம் கல்யானம் இங்கு நடக்க நெஞ்சொடு ஆனந்தம் கொள்ள கன்னொரம் கன்னீரும் துள்ள பூச்சூடும் பொன் வெலை வந்ததே இளமை வாழ்வின் சிரு பாதி இல்வாழ்கை வாழ்வின் பெரும் பாதி இருவேர் நிலாவில் ஒரு வார்தை பேசி ஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி சந்தனம் பூசிய சண்டதி வாழ்க குற்றாலம் குற்றாலம் எங்கும் கலக்க மத்தளம் மத்தளம் கொட்டி முழக்க செங்கோட்டை செங்கோட்டை வரை மனக்க கல்யானம் கல்யானம் இங்கு நடக்க நெஞ்சொடு ஆனந்தம் கொள்ள கன்னொரம் கன்னீரும் துல்ல பூச்சூடும் பொன் வெளை வந்ததே இளமை வாழ்வின் சிரு பாதி இல்வாழ்கை வாழ்வின் பெரும் பாதி இருவேர் நிலாவில் ஒரு வார்தை பேசி ஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி சந்தனம் பூசிய சண்டதி வாழ்க குட்ற்றம் பார்கும் உள்ளஸ் அது கெட்டி பட்ட பாரை சொந்தம் பார்க்கும் உள்ளம் அது சொக்க தங்கமே பாரை கொண்ட கீரல் அது ஒட்டி கொல்வதில்லை தங்கம் கொண்ட கீரல் அது ஒட்டி கொள்ளுமே மனசை மாற்றி கொண்டொம் மன மாலை மாற்றி கொண்டொம் ஆனந்தத்தின் சாவி அது அன்பே என்று கண்டோம் வெட்டி கட்டும் பில்லைகலானொம் செலை கட்டும் சிருமிகலானொம் உரவை இனைந்தவனே உயிரை நனைதவனே குற்றாலம் குற்றாலம் எங்கும் கலக்க மத்தளம் மத்தளம் கொட்டி முழக்க ஊஊஊஊஊஊஊ... பூ மஞ்சம் வாடையிலே புது சொந்தம் பொரக்குது மஞ்ச தாலி கயரு தானே மனசை சர புடிகுது கோய்லயும் விட்டுபுட்டு கொலசாமி வந்திருச்சு காதிருந்த காலை இப்பொ களமெரங்க போகுதடி ஹெய் களச்சி போன மாமனுக்கு காபி ஆதி கொடுங்கடி சாமத்துல தூக்கம் கெட்டு சாமந்தி பூ வாடுமடி ஒடஞ்சி போன வளவி கிட்ட ரகசியதை கெலுங்கடி விட்டத்துல தொட்டில் கட்ட விதை எலாம் கத்துகடி ஹஹ்ஹஹாஆஅ.... ஹஹஹாஆ.... உதிரி பூகள் எல்லம் ஒரு மாலை ஆன பின்னே உள்ளே உள்ள நாரை கன் கான்பதில்லையே உயிரை பனாயம் வைதான் நம் உரவை செர்து வைதான் கடமை செய்தேன் என்றான் கை மாரும் இல்லையே கல்யானதுகெல்லம் அட கடவுல் வருவதில்லை கடவுல் சர்பில் தானே இவன் கைகல் வந்தது எல்லருக்கும் விருந்தை தந்தான் இவன் மட்டும் தான் விரதம் கொண்டான் வாழ்வு கொடுதவனே வணங்க தகுந்தவனே குற்றாலம் குற்றாலம் எங்கும் கலக்க மத்தளம் மத்தளம் கொட்டி முழக்க செங்கோட்டை செங்கோட்டை வரை மணக்க கல்யானம் கல்யானம் இங்கு நடக்க நெஞ்சொடு ஆனந்தம் கொள்ள கன்னொரம் கன்னீரும் துள்ள பூச்சூடும் பொன் வெலை வந்ததே இளமை வாழ்வின் சிரு பாதி இல்வாழ்கை வாழ்வின் பெரும் பாதி இருவேர் நிலாவில் ஒரு வார்தை பேசி ஆயிரம் கோடி ஆண்டுகள் பாடி சந்தனம் பூசிய சண்டதி வாழ்க வாழ்வு கொடுதவனே வணங்க தகுந்தவனே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|