விடிய விடிய பாடல்கள் மற்றும் விவரங்கள்
விடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாஹங்கள் இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்... மாலையில் மல்லிகை...அந்தியில் பஞ்சணை (2) ஊரெல்லாம் பாக்குதே... உன்னிடம் கேட்கிரேன்...(2) சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே...(விடிய) வெட்டி எடுக்காத தங்கமோ... கொட்டி கிடக்கின்ற வைரமோ... கல்லில் வடிக்காத சிர்பமோ கண்ணில் அடங்காத பெண்மையோ சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே...(விடிய) பேசினால் மந்திரம்...பூசினால் சந்தனஸ் மார்பிலே குங்குமம்...காரணம் சங்கமம் ஆரம்பம் தாய்மொழி...அடுத்ததோ புதுமொழி சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே...(விடிய) |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|