கடவுள் படைச்சான் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹான் ஹ்ம்ம்ம்ம்... கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஹஹஹஹ... கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு ஐயா மெலே சாமி வந்து ஆடும் சும்ம கெளு ஜோசியமே கூருஸ் ஐயா மெலே சாமி வந்து ஆடும் சும்ம கெளு ஜோசியமே கூரும்ஸ் அந்தி வட்ட நெரத்துலே சன்றியன ஒருத்தன் பார்த்தான் அவன் கூட வந்தவனோ சூரியந்தான் அதுன்னான் சண்டிர்னன சூரியன சண்ட வந்து செர்ந்ததிய இந்த நெரம் பார்த்து எதுகால ஒரு மனுஷன் தளாடி தளாடி தல கீள நடந்து வந்தான் சண்டை இட்ட ரெண்டு பெரும் சாட்ச்சிய அவன வெச்சு சண்டிர்னன சூரியன செரியை நீ சொல்லு என்ன எனக்கு ஓன்னும் தெரியாது நான் வெளி ஊருன்னு பூட்டான் அவன் ஹான்ன் ஹான்.. என்னதான் போட்டாலும் நிதானம்தான் தப்பாது இடுப்பு வெட்டி மட்டும் நிக்கதையா டன் டன் ட ... ட ட ட டி.. தகுடு.... கன்னிய தாய் என்பென் கிழவிய கண்ணே என்பென் கொன்ற்றொல் கொஞ்சம் கூட கோரையாதைய அட மீன் செத்த கருவாடு நீ செத்த வெரும் கூடு யாரு பெரியவன் ட தம்பஸ் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு அட ஐயா மெலே சாமி வந்து ஆடும் சும்ம கெளு ஜோசியமே கூரும் ஒரு பெண்ண பாரென் என்னம்ம கல்யாணம் ஆச்சானென் ஆகலென்ன குழந்த குட்டி இருக்கான்னென் குடுத்தா பளார்ன்னு நான் விடுவென அடுத்த பெண்ண பார்த்து முங்கூடியே குழந்த குட்டி இருக்கான்னென் ஆம்மம் ரெண்டு கொழந்த இருக்குன்னா அப்புரம்தான் கல்யாணம் ஆச்சானு கெட்டென் அன்னைக்குதான் தங்க பல்லு கட்ட வெண்டிய அவசியம் வந்தது ஹெஹெஹ்ஹஹஹ.... விஸ்கெய போட்டென்ன எங்க்லிஷ் பாடெடுப்பென் சாரயம் உள்ளே போன தமிழ் பாட்டு தன ந ந ந.... கள்ள குடிச்சென்ன நாடோடி பாட்டு வரும் கல்லுக்கும் டன்கே வரும் அத கெட்டு அட ஆகாயம் கால் மெலே பூலோகம் கை மெலே ஆடி காடுகிரென் வா நைன கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு அட ஐயா மெலே சாமி வந்து ஆடும் சும்ம கெளு ஜோசியமே கூரும் அட ஐயா மெலே சாமி வந்து ஆடும் சும்ம கெளு ஜோசியமே கூரும் |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|