வாட என் மச்சிகல பாடல்கள் மற்றும் விவரங்கள்

வாட என் மச்சிகளா
ஒஹ் ஒஹ் ஒஹ் !!!
வெங்காய பஜ்ஜிகளா
ஹெய் ஹெய் ஹெய் !!!
எங்கும் விகாத பூண்டுகளா
ரொம்ப பொல்லாத வாண்டுகளா
இனி என் கிட்ட உன் பப்பு எப்போதும் வேகாது
போய்ட்டு வாரீகளா !?

வாட என் மச்சிகளா
நல்ல வெங்காய பஜ்ஜிகளா
எங்கும் விகாத பூண்டுகளா
ரொம்ப பொல்லாத வாண்டுகளா
இனி என் கிட்ட உன் பப்பு எப்போதும் வேகாது
போய்ட்டு வாரீகளா !?

நீ செய்யாத பாவமில்லே
இப்போ வாங்காத சாபமில்லே
செய்யாத பாவமில்லே
இப்பொ வாங்காத சாபமில்லே
அட அப்பாவி ஆளுன்னு தப்பாக நீ எண்ணி
பண்ணாத மோசம் இல்ல...இல்ல ???
நீ எல்லார்க்கும் முன்னால சொல்லாத பொய் இல்ல
போடாத வேஷமில்ல...
ஒன்ன கண்ணால பார்த்தலே கஷ்டங்கள் உண்டாகும்
சுட்டாலும் தப்பே இல்ல...!!!

ஹஹஹாஹ....

வாட என் மச்சிகளா
நல்ல வெங்காய பஜ்ஜிகளா
எங்கும் விகாத பூண்டுகளா
ரொம்ப பொல்லாத வாண்டுகளா
இனி என் கிட்ட உன் பப்பு எப்போதும் வேகாது
போய்ட்டு வாரீகளா !?

ரீப்பப்பா.....

பூசைகள் நான் போடவா
என் ஆசைக்கு நீ ஆடவா
ஒங்க அப்பாரு சொன்னாரு அம்மாவும் கேட்டாரு
தப்பாக நீயும் வந்தே...எண்டா டெய் ???
ஒங்க கும்மாளம் எல்லாமும் சும்மாக போயாச்சு
ஏண்டாப்ப இங்கே வந்தே ?
இனி வாய்ப்பேசக் கூடாது
வம்பேதும் இல்லாது போடாப்பா நல்ல பிள்ளே...!!!

டிஷூம் டிஷூம்...

வாட என் மச்சிகளா
நல்ல வெங்காய பஜ்ஜிகளா

அட பொல்லாத கூட்டங்களா
நீங்க போடாத ஆட்டங்களா
ஆ! ஒங்க சந்தோஷம் சல்லாபம் எல்லமும் தீந்தாச்சு
சொல்லாமே போரீகளா..டொய் !!!
அட ஃபொனே என்ன வீடென்ன பெட்-என்ன துடென்ன
எல்லாமும் தாரீகளா
அந்த தெங்காசி வடகாசி ராமெஷ்வரம் போய்
பாவத்த தீப்பீகளா...!!!

ஊஹ்ஹ்...ஊஒஹ்ஹ்ஹ் !!

வாட என் மச்சிகளா
நல்ல வெங்காய பஜ்ஜிகளா
எங்கும் விகாத பூண்டுகளா
ரொம்ப பொல்லாத வாண்டுகளா
இனி என் கிட்ட உன் பப்பு எப்போதும் வேகாது
போய்ட்டு வாரீகளா !?

ஊஹ்ஹ்...ஊஒஹ்ஹ்ஹ் !!


போக்கிரி ராஜா
திரைப்படத்தின் பெயர்போக்கிரி ராஜா
திரைப்பட நடிகர்கள்ராதிகா, ரஜினிகாந்த், ஸ்ரீ தேவி
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்S.P. முத்துராமன்
பாடல் வெளியான ஆண்டு 1984
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கடவுள் படைச்சான் S.P.பாலசுப்பிரமணியம் Kannadasan 4:47 படிக்க
போக்கிருக்கு போகிரிராஜா மலேசியா வாசுதேவன், S. ஜானகி Kannadasan 4:13 படிக்க
வாட என் மச்சிகல S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Kannadasan 4:29 படிக்க
விடிய விடிய P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் Kannadasan 4:24 படிக்க