வலி வலி காதல் வலி சுகம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

வலி வலி காதல் வலி
கதருதய் நாங்கு விழி
ஆருதல் எங்கே கிடைகுமோ

ஸூஜ்:வலி வலி காதல் வலி
இதை சொல்ல இல்லை மொழி
இதர்கொரு மருந்து கிடைகுமோ
என்ன சொன்னல் தீரும்
சொல்ல இல்லை யாரும்
இந்த பூமி பந்தை விட்டு
வெளியே ஒடி விட முடியாதோ

ஸ்ப்ப்:வலி வலி காதல் வலி
கதருதய் நாங்கு விழி
ஆருதல் எங்கே கிடைகுமோ

ஸூஜ்: ஹும்மிங்க்

ஸ்ப்ப்:கருவரையில் காதலை விதைது
தெருவரையில் காதலை சிதைதால்
யார் மீது குட்ற்றம் சுமத்துவதோ

ஸூஜ்:உடலுக்குளே இதயத்தை வைது
இதயதுக்குள் காதலை புதைத்தால்
உலகதிர்கு உண்மை தெரியாதோ

ஸ்ப்ப்:அட பிரிவு என்னும் நொய்யினையும்
கொடுதது ஏன் என்று கேலுங்களேன்

ஸூஜ்:(பிரவியிலே) அரிவதினால் காதலை (தாங்கும) கூருங்களேன்

ஸ்ப்ப்:நானும் துரவி இல்லை
வேரு பிரவி இல்லை

ஸூஜ்:வலி வலி காதல் வலி
கதருதய் நாங்கு விழி
ஆருதல் எங்கே கிடைகுமோ


ஸ்ப்ப்:வாழ்ந்துவிட மனிதனை படைத்தான்
வாழ வழி சொல்லியும் கொடுத்தான்
கதலை ஏன் இடையில் வைத்தானோ

ஸூஜ்:கங்களிலே உருவத்தை விதைத்தான்
இதயதிலே பருவதை கொடுத்தான்
மனதிலே காதலை தெய்தானோ

ஸ்ப்ப்:பல தலை முரையின் சாபம் இது
எங்கே சென்று இதை போக்குவது

ஸூஜ்:வலருகிரார்(?) சொகம் இது
எப்படி இதை தான் மீடுவது

ஸ்ப்ப்:உலகம் பெரிதும் இல்லை
காதல் சிரிதும் இல்லை


ஸ்ப்ப்:வலி வலி காதல் வலி
கதருதய் நாங்கு விழி
ஆருதல் எங்கே கிடைகுமோ


ஸ்ப்ப்:வலி வலி காதல் வலி
கதருதய் நாங்கு விழி
ஆருதல் எங்கே கிடைகுமோ

ஸூஜ்:வலி வலி காதல் வலி
இதை சொல்ல இல்லை மொழி
இதர்கொரு மருந்து கிடைகுமோ

ஸ்ப்ப்:என்ன சொன்னல் தீரும்

ஸூஜ்:சொல்ல இல்லை யாரும்

ஸ்ப்ப்:இந்த பூமி பந்தை விட்டு
வெளியே ஒடி விட முடியாதோ


என் உயிரினும் மேலான
திரைப்படத்தின் பெயர்என் உயிரினும் மேலான
திரைப்பட நடிகர்கள்சிரஞ்சீவி, பீஹா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காக்க காக்க தேவா Muthu vijayan 4:44 படிக்க
ம்ய்லாபூறு ராணி கிருஷ், ரஞ்சித் Snehan 4:08 படிக்க
ஒரு நிமிடம் பொறு ஹரிணி, MG. ஸ்ரீகுமார் Vaali 5:49 படிக்க
பச்சை புடவ சாதனா சர்கம் Vaali 6:27 படிக்க
வலி வலி காதல் வலி சுகம் S.P.பாலசுப்பிரமணியம், சுஜாதா கிடைக்கவில்லை 0:51 படிக்க
வலி வலி காதல் வலி சுஜாதா கிடைக்கவில்லை 5:31 படிக்க
எய் வழிபா பயலே அனுராதா ஸ்ரீராம் Muthu vijayan 5:40 படிக்க