வலி வலி காதல் வலி பாடல்கள் மற்றும் விவரங்கள்

வலி வலி காதல் வலி
கதருதய் நாங்கு விழி
ஆருதல் எங்கே கிடைகுமோ

ஸூஜ்:வலி வலி காதல் வலி
இதை சொல்ல இல்லை மொழி
இதர்கொரு மருந்து கிடைகுமோ
என்ன சொன்னல் தீரும்
சொல்ல இல்லை யாரும்
இந்த பூமி பந்தை விட்டு
வெளியே ஒடி விட முடியாதோ



என் உயிரினும் மேலான
திரைப்படத்தின் பெயர்என் உயிரினும் மேலான
திரைப்பட நடிகர்கள்சிரஞ்சீவி, பீஹா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காக்க காக்க தேவா Muthu vijayan 4:44 படிக்க
ம்ய்லாபூறு ராணி கிருஷ், ரஞ்சித் Snehan 4:08 படிக்க
ஒரு நிமிடம் பொறு ஹரிணி, MG. ஸ்ரீகுமார் Vaali 5:49 படிக்க
பச்சை புடவ சாதனா சர்கம் Vaali 6:27 படிக்க
வலி வலி காதல் வலி சுகம் S.P.பாலசுப்பிரமணியம், சுஜாதா கிடைக்கவில்லை 0:51 படிக்க
வலி வலி காதல் வலி சுஜாதா கிடைக்கவில்லை 5:31 படிக்க
எய் வழிபா பயலே அனுராதா ஸ்ரீராம் Muthu vijayan 5:40 படிக்க