லாலாக்கு தோல் டப்பிமா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய் - ஹெய் அப்தெல்ல ஐலச கில்த ஐலச வந்துடம ஐலஸ் படாபட் ஐலச மரமும் பட் ஐலச மலையும் பட் ஐலச அடி கருத புள்ள ஐலச என் சென்பகமே ஐலச யெஹ் செவத புள்ள ஐலச ஒரு சிங்காரியே ஐலச லாலாக்கு டொல் டப்பி ம கண்ணனே கங்கம்ம உன் இடுப்ப சுதி திருப்பி பாரம்ம என்னை இல்லாம விளக்கு எறியும கண்ணே கங்கம்ம மரம் இழுக்குற கைய பாரம்ம ஹெய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குர டொல் பைய டப்ச உட்டாம் பாரு கப்ச அப்சகலு மாலிய ஆது பக்கம் வாறிய (லாலாக்கு டொல் டப்பி...) ஆங்க் பிசுல பூ பூது காய் காய்ச புளிக்கு த்ராட்சை பழமே இனிக்கும் செவ்வாய் கிழமை இனிக்கும் கொய பழமே பன்சாங்கம் பாத்ரிஉக்கேன் கண்ணே கங்காம்ம நான் பரிசம் போட்டு பாக்கு மாதுவேன் கண்ணாலம் ஆகட்டுமே பொன்னே பொன்னம்ம நான் கோட்டை யேறி கொடிய நாட்டுவேன் அட வேட்டி இப்பொ நீ வறின்சு கட்டு தேதி சொல்லுறேன் வெளுது கட்டு ஆதாடி வம்பு எதுக்கு உன்னை அண்ட விட்ட ஆகாதோ தப்பு கணக்கு - அடி சக்க சூடான அப்ப இருக்கு இத தின்ன விட்ட வாராதஒ யேப்பம் உனக்கு (ஹெய் அட்டக் பட்டக்...) (லாலாக்கு டொல் டப்பி...) ஹெய் மொட்டை ஆடு ஹெய் உசி மலை தேனாட்டம் மானாட்டம் தில்லாடாங்கு டாங்கு திருபி போட்டு வாங்கு இல்லாவிட்ட யேங்கு பின்னால பூ முடிசு என்னை தொட்டு தொட்டு பூவை போல கசக்க பாக்குற ஹெய் முன்னால தேன் வடிசு என்னை அள்ளி அள்ளி மேலும் கீழும் அசத பாக்குற அடி சீனி சக்கர செல்ல குட்ட்ய் யேண்டி நிக்குற ரொம்ப எட்டி நீதாண்டி கட்டி கரும்பு உன்னை சுதி வரும் நாந்தாண்டி கட்ட எறும்பு - ஹையெஸ் ஆளான சிட்டு உனக்கு ஒரு ஜொடி வந்த யேறாதோ ஆசை கிறுக்கு (ஹெய் அட்டக் பட்டக்...) (லாலாக்கு டொல் டப்பி...) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|