தூங்கு மூஞ்சீ பாடல்கள் மற்றும் விவரங்கள்
க்ஹோ: தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் வெக்கத்தினாலே ஒரு தாவணிதான் போட்டிருக்கு பூகளினாலே ஹெய் பாடெடுத்து பாடுங்கடி நமகென்ன கவல நம்ம பீர் விளங்க சொல்லிசொல்லி அடிச்சிடு தவில ஆசை வந்த பாடு வரும் பாடு வந்த ஆடம் வரும் போடு சக்க போடு இந்த பூலோகம் கைய தட்டும் ஸ்ப்ப்: தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் வெக்கத்தினாலே ஒரு தாவணிதான் போட்டிருக்கு பூகளினாலே ஹோய்ய ஹொய்ய ஹொய்ய ஹொய்ய ஹொய்ய ஹொய்ய... சொ:ஈர மழை மேகங்களே தூரல் போடுங்கள் இந்த ஈச்சமர கிளயினிலே ஊஞ்சல் ஆடுங்கள் ஸ்ஜ்:ஆனை மலை முகடுகளை கடந்து வாருங்கள் இந்த் ஆல புழை ஓரத்திலே நடந்து பாருங்கள் ஸ்ப்ப்:பூமிக்கு எனென்ன தாகங்களோ பங்குனி மாதத்திலே பூவைக்கு என்னென்ன மோகங்களோ பூ பூத்த காலத்திலே ஸ்ஜ்:இந்த நீரும் அந்த வேரும் ஒன்று சேர்கின்ற நாளல்லவோ சொ:ஈர மழை மேகங்களே தூரல் போடுங்கள் இந்த ஈச்சமர கிளயினிலே ஊஞ்சல் ஆடுங்கள் சொ:நேற்றுவரை யேற்ற துணை நங்கை தேடினாள் வெள்ளி நிலவெரிக்கும் ராத்திரியில் நாளும் வாடினாள் ஸ்ப்ப்:கடல் புரத்து மீன் இரண்டை கண்ணில் வாங்கினாள் அதில் கனவுகளை பூட்டி வைத்து கன்னி யேங்கினாள் ஸ்ஜ்:ஆடைகுள் நின்றாடும் சிற்றிடைதான் அச்சாரம் கேக்குதம்மஸ் அங்கங்கள் ஒவ்வொன்றும் வெப்பத்தினால் அங்கங்கு வேர்க்குதம்மா ஸ்ப்ப்:இந்த நாளும் எந்த நாளும் இங்கு சந்தோஷ சங்கீதமே சொ:வாலிபமே வாலிபேஸ் வாசல் தேடி வா புது வசந்த விழா காண்பதர்க்கு விரைந்து ஓடிவஸ் தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் வெக்கத்தினாலே ஸ்ப்ப்:ஹோயி ஹொய் சொ:ஒரு தாவணிதான் போட்டிருக்கு பூகளினாலே ஹோயி ஹோயி ஹொய் ஹொய் ஹெய் பாடெடுத்து பாடுங்கடி நமகென்ன கவல நம்ம பேர் விளங்க சொல்லிசொல்லி அடிச்சிடு தவில ஆசை வந்த பாடு வரும் பாடு வந்த ஆடம் வரும் போடு சக்க போடு இந்த பூலோகம் கைய தட்டும் ஸ்ப்ப்:தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் வெக்கத்தினாலே ஒரு தாவணிதான் போட்டிருக்கு பூகளினாலே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|