பதினெட்டு வயசு பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ஃப்)
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா
சின்ன பொண்ணு செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட


(ம்)
மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு
மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு போதும் போதும் நீ ஒதுங்கு
அந்த பாய போட்டுத் தான் உறங்கு

(ஃப்)
நான் விட மாட்டேன் தூண்டில போட்டேன் காலம் தோரும் நீ எனக்கு
இது கால தேவனின் கணக்கு

(ம்) கூசுது உடம்பு குலுங்குது நரம்பு நீ என்ன உரசாதே
(ஃப்) கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு நீ என்ன விலகாதே
ராத்திரி நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா


(சொருச்)
சும்மா நின்னா மாமன கண்டு தலையண சிரிக்காதா
சூரியன் வந்து சுல்லுன்னு சுட்டா தாமர வெடிக்காதா


(ஃப்)
மாங்கனிச் சாரும் செவ்விள நீரும்
மாங்கனிச் சாரும் செவ்விள நீரும் மேலும் கீழும் தான் இனிக்க
அத மீண்டும் மீண்டும் நீ எடுக்க

(ம்)
மூக்குத்தி பூவே மோக நிலாவே தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க

(ஃப்)மன்மத பானம் பாயுற நேரம் வீரத்த நெல நாட்டு...ஒஹ்
(ம்)மாலையில் தொடங்கி காலையில் அடங்கும் வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்காடல்
தீண்டினாள் எனை தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்

(சொருச்)
மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே மாப்பிள்ளை நீயாச்சு
வெக்கம் அச்சம் இவைகளுக்கிண்ட்று விடுமுறை நாளாச்சு

(ஃப்)
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட



சூரியன்
திரைப்படத்தின் பெயர்சூரியன்
திரைப்பட நடிகர்கள்பிரபு தேவா, ரோஜா, சரத் குமார்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1991
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கொட்டுங்கடி கும்மி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:47 கிடைக்கவில்லை
லாலாக்கு தோல் டப்பிமா மனோ கிடைக்கவில்லை 4:16 படிக்க
மன்னாதி மன்னன்கள் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:56 கிடைக்கவில்லை
பதினெட்டு வயசு S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:09 படிக்க
தூங்கு மூஞ்சீ S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:05 படிக்க