யாரும் தொடாத ஒன்றை பாடல்கள் மற்றும் விவரங்கள்
யாரும் தொடத ஒன்றை யேதோ முதல் முரை தொடுகிரதே (ஹும்மிங்க்) என்னுள் இல்லத ஒன்றை எதுவோ எனக்குள் பரகிரதே (ஹும்மிங்க்) அம்மம் மம்மம் ம என்னுள் என்ன ஆனந்தம் தம் மாய் மின்னல் மின்ன தேடி வந்தேன் ஒஹ் ஹொ கவிதை கங்களொடு நாடி வந்தேன் ஒஹ் ஹோ நதியின் கால்களொடு நதியின் கால்களொடு யாரும் தொடத ஒன்றை யேதோ முதல் முரை தொடுகிரதே என்னுள் இல்லத ஒன்றை எதுவோ எனக்குள் பரகிரதே ===== சிலு சிலு நதி அலை வந்து என்னை செல்லமக தொடுதே அது அது சுகம் பெர வில்லை உயிர் தீயில் தீண்டி விடுதே இரவினில் பகல் ஒன்று வருதே என் நினைவில் கனவும் விழுதே உரங்கவும் விழிக்கவும் மரந்து என் உலகம் சுழுலுகிரதே பூமி மேலே இல்லை எந்தன் பாதம் கைக்கெட்டும் தூரதில் வர்ன மேகம் காகிதம் காகிதம் ஒன்று நல்ல ஓவியம் ஆனது இன்று மின்மினி மின்மினி ஒன்று புது பௌர்னமி ஆனது இன்று என்ன மாயம் ஒஹ் ஹோ மனதை திரந்து வைதேன் வயதை பூடி வைதேன் ===== யாரும் தொடத ஒன்றை யேதோ முதல் முரை தொடுகிரதே (ஹும்மிங்க்) என்னுள் இல்லத ஒன்றை எதுவோ எனக்குள் பரகிரதே (ஹும்மிங்க்) ===== பனிதுளி பனிதுளி குள்ளே நான் மூழ்கி பொனதென்ன பரவயின் சிரகுகள் மோதி நான் மேகம் ஆனதென்ன இதயதை இதயதை மெதுவாய் சுற்றி நெருப்பு பந்து உருள இலவச இனைப்புகள் அதுவாய் சில இம்சை வந்து பரவ யார் அங்கே சொல் எந்தன் நெஞ்சின் உள்ளே சொல்லமல் சென்றாயே ஸ்வசம் போலே ஐய்கியமானது கொஞ்சம் அட பைதியம் ஆனதும் கொஞ்சம் சொன்னது சொன்னது கொஞ்சம் இன்னும் சொல்லிட யேங்குது நெஞ்சம் நீயும் நானும் ஒஹ் ஹொ நடக்கும் புதிய காற்று தெரிக்கும் இசயின் ஊற்று ===== யாரும் தொடத ஒன்றை யேதோ முதல் முரை தொடுகிரதே (ஹும்மிங்க்) என்னுள் இல்லத ஒன்றை எதுவோ எனக்குள் பரகிரதே (ஹும்மிங்க்) அம்மம் மம்மம் ம என்னுள் என்ன ஆனந்தம் தம் மாய் மின்னல் மின்ன தேடி வந்தேன் ஒஹ் ஹொ கவிதை கங்களொடு நாடி வந்தேன் ஒஹ் ஹோ நதியின் கால்களொடு நதியின் கால்களொடு யாரும் தொடத ஒன்றை யேதோ முதல் முரை தொடுகிரதே (ஹும்மிங்க்) என்னுள் இல்லத ஒன்றை எதுவோ எனக்குள் பரகிரதே (ஹும்மிங்க்) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|