தூரிகை இன்றி பாடல்கள் மற்றும் விவரங்கள்
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி உலகினை வரைந்தவன் யார் வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி இசை மொழி படைத்தவன் யார் தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி உலகினை வரைந்தவன் யார் வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி இசை மொழி படைத்தவன் யார் யார் என்று நீ கேட்டல் பதில் ஒன்று இருக்கிரதே அஜந்த கேட்கிரதே அஜந்த கேட்கிரதே தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி உலகினை வரைந்தவன் யார் வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி இசை மொழி படைத்தவன் யார் ந ந .. இந்த நாள் நல்ல நாள் மொழியின் வழி திரந்த நாள் துன்பமே தொலைந்த நாள் இசயின் மொழி பிரந்த நாள் ஹொ ஹொ ஹொ.... இரவினில் விழிதிடும் மின்மினிகள் பகலினில் உரங்கிட பொய் விடுமா நருமனம் பரப்பிடும் குன தென்றல் இசையினில் உரங்கிட பொய் விடுமா மலையை உடைப்பவனும் கலைக்ன்யன் என்றால் சிலையனாதர்க்கொரு உயிர் வருதே சிலையை வடித்தவனும் மரைந்தாலும் கலைஎன உலகினில் நிலைத்திடுதே பரக்கும் பரவை சிரகுகளில் நிரங்களின் நாடியம் நடந்திடுதே உயிரை இயக்கும் ஆசைகள் இயர்க்கை தலை அசைக்க இதயம் மகிழுதே தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி உலகினை வரைந்தவன் யார் வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி இசை மொழி படைத்தவன் யார் யார் என்று நீ கேட்டல் பதில் ஒன்று இருக்கிரதே அஜந்த கேட்கிரதே அஜந்த கேட்கிரதே தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி உலகினை வரைந்தவன் யார் வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி இசை மொழி படைத்தவன் யார் கங்களில் இல்லாமல் அரிந்ததெல்லாம் கர்பனயாய் இங்கு ஆனதம்ம உன்மயின் விழிகள் திரந்திடவே கர்பனை குருடாய் போனதம்ம எனக்கு இரு விழியை தந்தவர்க்கே அதர்க்கொரு நன்றி என்ன உண்டு நினைக்க கண்ணில் வரும் நீர் துள்ளியே இதர்க்கும் இங்கே ஏது உண்டு கண்கள் இல்லா மனிதரெல்லாம் விழி பெர பாரதி வழி சொன்னான் உன்மையில் எந்தன் ஆசை எல்லாம் கதையின் வழி தொடரௌம் இசையின் வழியம்ம தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி உலகினை வரைந்தவன் யார் வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி இசை மொழி படைத்தவன் யார் யார் என்று நீ கேட்டல் பதில் ஒன்று இருக்கிரதே அஜந்த கேட்கிரதே அஜந்த கேட்கிரதே தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி உலகினை வரைந்தவன் யார் வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி இசை மொழி படைத்தவன் யார் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|