எங்கே இருந்தாய் பாடல்கள் மற்றும் விவரங்கள்
எங்கே இருந்தாய் இசையே எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உய்யிர்ல உணர்வில மனதில மதியில இதில் எதுவோ நானும் அரியேன் ஆனால் எனக்குள் இருக்கிராய் எங்கிருந்தோ எனக்குள் அள்ளிட குரையா ஊட்ற்றாய் சுரக்கிராய் எங்கே இருந்தாய் இசையே காட்ற்றில் கலப்பதால், நீ காத்தின் வடிவம, சொல் ஒலியாய் உதிப்பதால், நீ ஒலியின் உருவம, சொல் உருவம் ஏதும் இல்லாமல் உலகை இழுப்பாயே உலகின் உயிர்கள் உன்னிடத்தில் உள்ளம் இழப்பாரே இசையில் மயங்கா உயிரேது மழையில் விளைய பயிரேது இது உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் தான் எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே நான பாடுகின்றேன் எனை ஒருவன் பாடுகின்றான் தேனில் தோய்யிந்த பால்போல் அவன் உள்ளில் ஊருகின்றான் எங்கே இசைகள் முழங்கிடுமோ அங்கே இரைவன் உண்டு இரைவன் இருக்கும் இசை மேடை சொல்வேன் கொய்ல் என்று நாதம் தானே மணி ஓசை ராகம் தானே மலர் தீபம் இந்த இனிய வாய்ப்பை தந்த தேவன் நீ வாழ்க எங்கே இருந்தாய் இசையே நீ எங்கே இருந்தாய் இசையே உய்யிர்ல உணர்வில மனதில மதியில இதில் எதுவோ நானும் அரியேன் ஆனால் எனக்குள் இருக்கிராய் எங்கிருந்தோ எனக்குள் அள்ளிட குரையா ஊட்ற்றாய் சுரக்கிராய் எங்கே இருந்தாய் இசையே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|