யாரு யாரவன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

யாரோ யாரவன்
ஈர பார்வை பார்தவன்
யாரொ யாரவன்
நீரில் தீயை வார்தவன்
கூசம் போடும் போர்வைக்குள் கோலம் போட்டவன்
பாவை மூசு காற்றுக்குள் பாடல் கேட்டவன்
பசியானவன் பருகாதவன்
அவன் யாரொ யாரொ யாரவனோ

(யாரொ யாரவன்...)

பூவில் வேர்விடும் நீரின் பூஜை கீர்தனம்
நீரில் ஓர் கனம் ஆவி போரில் தீர்ந்திடும்
ஆடை காயும் தூரதில் ஆசை மேயுதெய்
ஆவல் தீறும் நேரதில் தீகம் தேயுதெய்
உடல் ஊடகம் உயிர் நாடகம்
இது யேனொ யேனொ யேனெதுவோ

(யார யாரவன்...)

தேகம் தேக கோபையில்
ஊறும் பாலை போன்றவன்
மோஹ பூக்களை கோர்கும் நூலை போன்றவன்
நீள கூந்தல் பாய் மீது வீசும் சாமரம்
போதும் போதும் ஆனாலும் மேலும் தீவிரம்
இடை நூதனம் இதழ் வாகனம்
இது யேனொ யேனொ யேனெதுவோ

(யாரொ யாரவன்...)




அலாவுதீன்
திரைப்படத்தின் பெயர்அலாவுதீன்
திரைப்பட நடிகர்கள்பிரபு தேவா
இசைஅமைப்பாளர்மணி ஷர்மா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஹே பெண்ணே ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:11 கிடைக்கவில்லை
ஜி பெம்பா கல்பனா, கார்த்திக் ராஜா, ஸ்ரேயா கோஷல் Yugabharathi 5:38 படிக்க
கொய்யாக்கா கார்த்திக் ராஜா, மகாலக்ஷ்மி ஐயர் கிடைக்கவில்லை 4:46 படிக்க
உக்ஹண்டா ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:57 கிடைக்கவில்லை
யாரு யாரவன் K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:46 படிக்க
ஏண்டி என்னை ரஞ்சித் கிடைக்கவில்லை 5:12 கிடைக்கவில்லை