ஜி பெம்பா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஜீ பூம்ப ஜீ பூம்ப ஜும்ப
ஜீ பூம்ப ஜீ பூம்ப ஜும்ப
ஜும்பாஆஅ ஜீ பூம் பூம்ப
காதல் என்ன தீ பிடிக்கும் காடா?
என் ஆறடிக்குள் நீ குளிக்க வாட
என்னை மூழ்கடிது செல்லாதெய்
வேக வைது தின்னால் தானே
சீட அதை சொல்லி தா ட

(ஜீ பூம்ப...)

காதல் என்ன நீ படிக்கும் யேட?
என் தேகம் என்ன நீ வசிக்கும் வீடஸ்
என்னை வீழ்திவிட்டு செல்லாதெய்
நோக வைது கொல்லதானே தோட
நீ தள்ளி போட
தப்பி ஓடுவது தப்ப?
முதிபோனது இன்று வப்ப
குத்தி போக விடு வப்ப
பிதம் யேறிவிட முட்டாதெய்
ததி தாவுதொரு ததை
சக்கையாகிறது மெதை
வெப்பம் ஊறுகிற வித்தை
கற்று தேறிவிடு கிட்டாது ஹெய்....
ஒரு பேராறு நீயாக நான் மூழ்கவ?
மீனோடு மீனாகவ?
கறை மீளாத மீன் எது நீ கூற வா
மார்போடு போராட வா
ஆறேழு நாளாக ஆளான தீயாக
பாயோடு பாயாக வா
பூவூறல் நான் ஆகி, பாலூறல் நாம் ஆகி
வாயூறல் தேனாக வா

(ஜீ பூம்ப...)

கதி வீசுதடி கண்ணே
மொதம் வேகுதடி பெண்ணே
யுதம் மூளுதடி முன்னே
முத்த காய்சலடி உன்னாலே
முட்டி மோதுவது கண்ண
என்னை தேடி கொடு மன்ன
எல்லை மீறிவிட சொன்னால்
பந்தலாகிவிடு என் மேலே

ஒரு தோல் பாவை கூதாட நீ ஓடி வா
தோழ் சேர ஓடோடி வா
மொதெர் சீசவை போல் என்னை நீ மூட வ
பேராசை தேர் யேறி வா
யேதேது யேதேது ராவோடு தீராது
காலைக்கு மை பூசவ
ஆகாது ஆகாது நீ ஓட கூடாது
மீசைக்குள் நான் கூசவ

(ஜீ பூம்ப...)



அலாவுதீன்
திரைப்படத்தின் பெயர்அலாவுதீன்
திரைப்பட நடிகர்கள்பிரபு தேவா
இசைஅமைப்பாளர்மணி ஷர்மா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஹே பெண்ணே ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:11 கிடைக்கவில்லை
ஜி பெம்பா கல்பனா, கார்த்திக் ராஜா, ஸ்ரேயா கோஷல் Yugabharathi 5:38 படிக்க
கொய்யாக்கா கார்த்திக் ராஜா, மகாலக்ஷ்மி ஐயர் கிடைக்கவில்லை 4:46 படிக்க
உக்ஹண்டா ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:57 கிடைக்கவில்லை
யாரு யாரவன் K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:46 படிக்க
ஏண்டி என்னை ரஞ்சித் கிடைக்கவில்லை 5:12 கிடைக்கவில்லை