கொய்யாக்கா பாடல்கள் மற்றும் விவரங்கள்

கொய்யக தோப்பு தேடி
கூது போட வாடி ரொசவே
பல்லாக்கு போல என்னை
தூக்கி போக வாங்க ராசவே
உன்னால தானே தள்ளாடுறேனெய்
உள்ளூர நானே திண்டாடுறேனெய்
பிதாகி நானே மடி மேலே விழலாம

(கொய்யக தோப்பு...)

கூற கட்டி போற குட்ட்ய் வாடி வெரசாக
நீ வேணும் முழுசாக
பாறை மேல ஓனான் எட்டி பார்கும் பொதுவாக
உயிர் கூசும் மெதுவாஸ்
ஹெய் வெதலைக்கு சுன்னாம்பு பதலைடி மானே
நாக்கை பார்திய?
ஒதையில சிக்கிகிட்டேன் உங்ககிட்ட தானே
பேச மாதைய?
கண்ணாலே மானே, தின்னாத தேனே
உன்னோடு நானே கலந்தேனே கரைந்தேனெய்

(கொய்யக தோப்பு...)

தாடை முள்ளு போல கண்ணீர் தீரும் திருக்கக
ஷ்ஹ்ஹ் வலி யேறும் சுருக்காக
வாழை கொலை யேறிக்குள்ள வாடி அதுக்கக
உன் மாமன் எதுக்காக
கட்டி வச மல்லிஹைபூ சுட்டுவிட கூடும் தூர போவிய
ஹெய் கண்ணுக்குள்ள கட்டெறும்பு சிக்கிகிசு மானே
ஊத வாறிய?
கட்டான காளை, முட்டாதொ ஆளை
உன்னோட சேலை அதிகாலை என் மேல

(கொய்யக தோப்பு...)



அலாவுதீன்
திரைப்படத்தின் பெயர்அலாவுதீன்
திரைப்பட நடிகர்கள்பிரபு தேவா
இசைஅமைப்பாளர்மணி ஷர்மா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஹே பெண்ணே ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:11 கிடைக்கவில்லை
ஜி பெம்பா கல்பனா, கார்த்திக் ராஜா, ஸ்ரேயா கோஷல் Yugabharathi 5:38 படிக்க
கொய்யாக்கா கார்த்திக் ராஜா, மகாலக்ஷ்மி ஐயர் கிடைக்கவில்லை 4:46 படிக்க
உக்ஹண்டா ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:57 கிடைக்கவில்லை
யாரு யாரவன் K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:46 படிக்க
ஏண்டி என்னை ரஞ்சித் கிடைக்கவில்லை 5:12 கிடைக்கவில்லை