மீசை பாடல்கள் மற்றும் விவரங்கள்
மீசை முத்தம் வேண்டுமா மீசை இல்லாத முத்தம அப்படின? அப்படின? மீசை முத்தம் என்றால் பெண்ணே நான் உனக்கு தருவது மீசை இல்லத முத்தம் என்றால் நீ எனக்கு தருவது தண்ணீர் முத்தம் வேண்டுமா தரயின் முத்டம் வேண்டுமா அப்படின? ஒஹ்...அப்படின? தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயம் இன்றி இடுவது தரயின் முத்தம் என்றால் கொஞ்சம் தடயதோடு தருவது மீசை முத்தம் வேண்டுமா மீசை இல்லாத முத்தம தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயம் இன்றி இடுவது காடில் மேலே பத்து கட்டளை கட்டளை இட்டால் படிவாய அப்படின? அப்படின? என்னை மெதுவாய் துடிக்க விடு எச்சில் மாற்றி உண்டு விடு உடையை மெல்ல உதரிவிடு உன்னை என்னக்கு உடுதி விடு சிவந்த பாகம் வெளுக்க விடு கருத்த பாகம் சிவக்க விடு எந்தன் உயிரை உரிஞ்சி விடு உந்தன் உயிரால் நிரப்பி விடு எந்த நிலயிலே நான் கிடபேனோ அந்த நிலயிலே தூங்க விடு இந்த நிம்மதி நிரந்தரம் என்று என் காதிலே ஓதிவிடு மீசை முத்தம் வேண்டுமா மீசை இல்லாத முத்தம தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயம் இன்றி இடுவது காடில் மேலே பத்து கட்டளை கட்டளை இட்டால் படிவாய அப்படின? அப்படின? நயனம் இரண்டும் மூடி விடு நாங்கு புலங்கள் திரந்து விடு கூரை புடவை களைந்து விடு கூந்தல் சேலை உடுதி விடு என்னை கொஞ்சம் ஆள விடு எதிர்பது போல வளைந்து கோடு கவிதை போல் சில உளரி விடு கட்டில் கடங்கள் திருப்பி கோடு எந்த சுகங்களை நீ ரசிதாயோ அந்த சுகங்களை சொல்லி விடு அந்த சுகங்கள் மீண்டும் தோடர அரை மணி நேரம் தவணை கோடுஸ் மீசை முத்தம் வேண்டுமா மீசை இல்லாத முத்தம தண்ணீர் முத்தம் வேண்டுமா தரயின் முத்டம் வேண்டுமா மீசை முத்தம் என்றால் பெண்ணே நான் உனக்கு தருவது மீசை இல்லத முத்தம் என்றால் நீ எனக்கு தருவது தண்ணீர் முத்தம் வேண்டுமா தரயின் முத்டம் வேண்டுமா அப்படின? ஒஹ்...அப்படின? தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயம் இன்றி இடுவது தரயின் முத்தம் என்றால் கொஞ்சம் தடயதோடு தருவது |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|