கருத பாடல்கள் மற்றும் விவரங்கள்
கருத மச்சான் உனக்குதான் வருத மீனு வெசிருகேன் உம்ம்ம்ம்.... வாய தோரந்து வாங்கிக நான் பாய விருசு படுதுபேன் உம்ம்ம்ம்.... நீ பாஞ்சு வந்து கட்டிகோ... நீ பாஞ்சு வந்து கட்டிகோ கௌஞ்சி போய்யி நிக்கதே ஓடி வந்து சாஞ்சிகோ ஆஅஹ்.... கருத மச்சான் உனக்குதான் வருத மீனு வெசிருகேன் உம்ம்ம்ம்.... எஹ் பசரிசி சிரிபே என்ன பதிகோண்ட நெருபே நான் ஆண்டி என்ன தூண்டி போட்டு இழுகாதே எஹ் ஆண்டிக்கிதான் தேவ ஆரு கால பூஜ நான் எடுக்க போரேன் நழுவ பாகாத அடங்காத போம்பளையே அழகான பூதகியே அடுபூதுதும் போண்ணுன்னு அலசியம கேலி பண்ணும் ஆம்பளெங்க திருந்த வேணும் அடிமைகாலம் போகவேணும் தாலியதான் கட்டிபுட்டு தவசி வேஷம் போட்டுகிட்ட கருத மச்சான் கருத மசான் உனக்குதான் வருத மீனு வெசிருகேன் உம்ம்ம்ம்.... வாய தோரந்து வாங்கிக நான் பாய விருசு படுதுபேன் ஆஹ்ஹ்ஹ்ன்ன்.... எஹ் வருத மீன தின்ன சாமி குத்தம் வந்து சேரும் நான் சைவம் பெண்ணே அசைவம் போட்டு கெடுகாதே ஆணு பொண்ணு உரவே அசைவம் தானே மாம அத அரியாத மீன வெருகாதே அடங்காத போம்பளையே அழகான பூதகியே எட்டுதான் லட்சணமே யெமனேரும் வாகனமே என்றுதான் நானும் மச்சான் எளனமே செய்வேனையா என் நெலெமை புரியலய உன் மனசும் எரங்கலிய கருத மச்சான் உனக்குதான் வருத மீனு வெசிருகேன் உம்ம்ம்ம்.... வாய தோரந்து வாங்கிக நான் பாய விருசு படுதுபேன் உம்ம்ம்ம்.... நீ பாஞ்சு வந்து கட்டிகோ... நீ பாஞ்சு வந்து கட்டிகோ கௌஞ்சி போய்யி நிக்கதே ஓடி வந்து சாஞ்சிகோ ஆஅஹ்.... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|