தென்றல் என்னும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஹ்... த நா த நாஅ....ஆஹ்... தென்றல் என்னும் தேர் ஏரி தமிழ் வந்த முல்லை மலரே தென்றல் என்னும் தேர் ஏரி தமிழ் வந்த முல்லை மலரே உன்னை போல் இல்லை ஓர் அழகே உதிக்கும் ஞ்யயிர் என்னும் உயிர் மாரி உலகை எழுப்ப ஒளியாய் வா வா வா தென்றல் என்னும் தேர் ஏரி தமிழ் வந்த முல்லை மலரே நான் அரிவேன் இசை ஞ்யானம் யாவும் நாசிகா பூஷணி நான் பாடும் ராகம் நான் அரிவேன் இசை ஞ்யானம் யாவும் நாசிகா பூஷணி நான் பாடும் ராகம் தாளம் உடன் ஜதி சொல்லி பாடும் தகுதியும் அதனோடு கூடும் நாலும் தெரிந்தவன் நாந்தானே பல நூலின் ஆழம் அரிவேனே தென்றல் என்னும் தேர் ஏரி தமிழ் வந்த முல்லை மலரே நதிர் தொம் தனன தில்லானா (ஜதி) தன் நிலவாய் குளிரும் உன் முஹம் தணலாய் கோதிக்கும் என் நகம் தன் நிலவாய் குளிரும் உன் முஹம் தணலாய் கோதிக்கும் என் நகம் மாமண்டுரின் தமிழ்ச்ங்க பாடு தேமடுர எதழ்கள் பாட கேட்டு செவியில் தேன் பாய வீணை மீடு குவியில் உனக்கு நிகர் யார் காடு தென்றல் என்னும் தேர் ஏரி தமிழ் வந்த முல்லை மலரே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|