மயில் வந்து பாடல்கள் மற்றும் விவரங்கள்
மயில் வந்து மாடிகிட்ட பாதையிலே மனசத்தன் ஆட விட்ட போதையிலே முனிவன் கூட உந்தன் மோகபார்வையிலே மூழ்கி போவானடி உருகி வேவானடி யம்மம யம்மமா வயசும் தன் என்னம யம்மம யம்மமா வயசும் தன் என்னம மதம் கோண்ட யானயின் பாததில் சேனைகல் சிதைவதை நான் நியயம் என்பேன் இதம் சிண்டும் பாவயின் பார்வயில் காலயர் சிதைவதை நான் மாயம் என்பேன் மண்டி இட வைதால் அழகு தத்தை மயக்கிட புரிந்தால் யெதோ வித்தை அபினயம் இடயிலே ஆணவம் நடையிலே வலைகிரால் விழுகிரேன் வலையிலே தொழுகிரேன் காலிலே வதைகிரால் யம்மம யம்மமா வயசும் தன் என்னம யம்மம யம்மமா வயசும் தன் என்னம மயில் வந்து மாடிகிட்ட பாதயிலே மனச தன் ஆட விட்ட போதயிலே விழி என்னும் உலி கொண்டு மனம் தன்னை குடைகின்ற புதிய சிர்பி வஞ்சி இவலே என்பேன் வானதில் உதிர்ந்திடும் மின்னல் கீற்று மீண்டும் வாழ இடை மீதிலே தஞ்சம் புகுந்ததென்பேன் முதுகலின் முகவரி தேடி சென்றென் இதழூரம் கிடந்திட அசந்து நின்றேன் தங்கதில் சுரங்கமெய் தந்ததின் அரங்கமெய் அசைந்து வா அமுததின் விலகமெய் அழகதன் விலிசமெய் அணைக்க வா யம்மம யம்மமா வயசும் தன் என்னம யம்மம யம்மமா வயசும் தன் என்னம மயில் வந்து மாடிகிட்ட பாதயிலே மனச தன் ஆட விட்ட போதயிலே முனிவன் கூட உந்தன் மோகபார்வயிலே மூழ்கி போவானடி உருவி வெகுவானடி |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|