அட பொன்னான பாடல்கள் மற்றும் விவரங்கள்
க்ஜி - காதல் பட்ட பாவத்தால் காயம் பட்ட இதயங்கலே கன்னீரை மருந்தாக்குங்கலே கன்னீரை மருந்தாக்குங்கலே கன்னீரை மருந்தாக்குங்கலே... ட்ற் - அட பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொன்னு மேல ஆசை - நீ வைக்காத பொன்னு மேல ஆசை அட பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொன்னு மேல ஆசை - நீ வைக்காத பொன்னு மேல ஆசை ட்ற் - ஆசை வச்ச பச்சை கிலியோ வேரு ஜோடி தேடி போயிருந்த பூஜை செஞ்ச வஞ்சி மலரோ வேரு தென்றலொட ஆடி இருந்த நீ ஆசை வச்ச பச்சை கிலியோ வேரு ஜோடி தேடி போயிருந்த பூஜை செஞ்ச வஞ்சி மலரோ வேரு தென்றலொட ஆடி இருந்த பச்சை புல்லை போல அழுவாத பாவம் பூவை போல சாயாத பச்சை புல்லை போல அழுவாத பாவம் பூவை போல சாயாத (அட பொன்னான) ட்ற் - பலனால பழகிருப்பா அதில் பலனேதும் இல்லையப்ப பூவை போல பேசி சிரிப்பா அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்ப பலனால பழகிருப்பா அதில் பலனேதும் இல்லையப்ப பூவை போல பேசி சிரிப்பா அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்ப அத காதலுன்னு நினைக்காதே நீயும் கானல் நீரு ஆகாதே அத காதலுன்னு நினைக்காதே நீயும் கானல் நீரு ஆகாதே (அட பொன்னான) ட்ற் - சமச்சு வச்ச மீன் குழம்ப நீயும் சலிக்காம தின்னபோதே தாலி கட்ட நினச்சிருப்பே நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே சமச்சு வச்ச மீன் குழம்ப நீயும் சலிக்காம தின்னபோதே தாலி கட்ட நினச்சிருப்பே நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே அன்று கைய்யதானே கழுவு என்றா இன்று காதல் இல்லை அழுவு என்றா அன்று கைய்யதானே கழுவு என்றா இன்று காதல் இல்லை அழுவு என்றா (அட பொன்னான) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|