நானும் உந்தன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
நாலும் உந்தன் உரவை..... நாடி வந்த பரவை...... நாலும் உந்தன் உரவை நாடி வந்த பரவை தேடி வந்த்த வேலை வேடன் செய்த லீலை தேடி வந்த்த வேலை வேடன் செய்த லீலை சிரகுகல் உதிர்ந்த்ததடி குருதியில் நனைந்த்ததடி உயிரே.... உயிரே.... இதய கதவுகலை திரக்க ஓடி வந்தேன் சிரையில் சிக்கிக்கொண்டேன் ஏனம்மா வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன் வழியில் மாட்டிகொண்டேன் நானம்மா காதல் நெஞ்சங்க்கலை கசக்கி பிழிவதிலே இனிமை கானுவது விதியம்மா அன்பு உல்லங்க்கலை ரத்த வெல்லத்திலே துவைத்து சிதைப்பது சதியம்மா உடல்கலை அழித்திட ஊருக்குல் பலருண்டு பாரம்மா உல்லத்தை பிரித்திட பாருக்குல் எவருண்டு சொல்லம்மா (நாலும் உந்தன் உரவை) வீனை எரிகிரது விரல்கல் வேகிடது நாதம் மீட்டுகிரேன் வாராயோ புயலும் வலுக்கிரது கடலும் கொதிக்கிரது படகை செலுத்துகிரேன் வாராயோ என்னை இழந்த பின்னும் எரிய துடிக்க என்னும் தீபம் போல மனம் அலைகிரது என்னை இழந்த பின்னும் உன்னை காக்க என்னும் இதய அரங்க்கம் இங்க்கு அழைக்கிரது வாழ்வது ஒரு முரை உனக்கென வாழ்வதே முழுமையென்பேன் சாவது ஒரு முறை உனக்கேன சாவதே பெருமை என்பேன் (நாலும் உந்தன் உரவை) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|