பெண்களில்லாத உலகத்திலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ப்ஸ்: மலையில் பிறவா சிறு தென்றலே மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல் முகிலில் மறையா முழு நிலவு பூந்துகிலில் மறையும் முழு நிலவு ...எது? க்ஹோறூஸ்: பெண்!!! ப்ஸ்: பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை அறியணும் ஆண்கள் முன்னாலே க்ஹோறூஸ்: பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை அறியணும் ஆண்கள் முன்னாலே இதை அறியணும் ஆண்கள் முன்னாலே ப்ஸ்: உழுவார் ..விதை விதைப்பார் உச்சி வெயீல் தனில் நிற்பார் ஊரூராய் சுமை சுமந்து கோடி விலை கூறிடுவார் எழுவார் உதிக்கும் முன்னே இருட்டிய பின் வந்திடுவார் இப்பாடு பட்டு உலகில் இருப்பதன் காரணம் என்ன வண்டி இழுத்து பிழைப்பவனும் வாழ நினைப்பதும் பெண்ணாலே வாழ நினைப்பதும் பெண்ணாலே வண்டி இழுத்து பிழைப்பவனும் வாழ நினைப்பதும் பெண்ணாலே வானமளந்த ஞ்யானிகளும் தன்னை மறந்தது பெண்ணாலே தன்னை மறந்தது பெண்ணாலே ஆணும் பெண்ணும் நிகராமா? அவலும் உமியும் சரியாமா? இலைகள் எத்தனை இருந்தாலும் ஒரு மலரின் அழகுக்கு ஈடாமா? ஒரு மலரின் அழகுக்கு ஈடாமா ஃபேமாளே க்ஹோறூஸ்: பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? ஆம்ற்: பூத்து குலுங்கி நிற்கும் பொற்கொடியே ஆனாலும் ம்ம்ம்ம்ம் காற்றில் வீழ்காமல் காப்பாற்றும் துணை யாரோ கொம்பில்லாமல் கொடி படர்ந்தால் குப்பை மேட்டில் மிதி படுமே அன்பெனும் பெண் கொடி படருதற்கே ஆணே துணையாய் வேண்டுமம்மா ஆணே துணையாய் வேண்டுமம்மா மாளே க்ஹோறூஸ்: ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்? ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்? ப்ஸ்: காசி நகர் வீதியிலே கடனுக்கு மனைவி தனை பேசி விலைக்கு விற்ற பெரிய மனிதன் யாரோ? பெண்: ஹரிசந்திரன்! ப்ஸ்: அடையாள மோதிரம் தான் ஆற்றில் விழுந்தவுடன் அழகு சகுந்தலையை ஆரடி நீ என்றதாரோ? பெண்: டுஷ்யந்தன்!! ப்ஸ்: காரிருளில் கானகத்தில் காதலியைக் கை விட்ஸ் வேரூர் போய் சேர்ந்த வீரனும் யாரோ? பெண்: நள சக்ரவர்த்தி!! ப்ஸ்: பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேரு பெற்றவன் ஆண் பிள்ளை பேரு பெற்றவன் ஆண் பிள்ளை மாளே க்ஹோறூஸ்: ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்? ஆம்ற்: பெண்ணை நம்பி கெட்டவர்கள் .. ப்ஸ்: பேர் தெரிந்தால் சொல்லட்டும்.. ஆம்ற்: காட்டுக்கு ராமன் போனதற்கு கைகேயி தானே காரணமாம் ப்ஸ்: ரெண்டாம் தாரம் கட்டிக்கிட்டா இதுவும் கேட்டிட மாட்டாளா? ஆம்ற்: மாதவியாலே கோவலனார் மதுரை சந்தியில் மாளலியா? ப்ஸ்: கண்ணகியாலே கோவலனார் கதையே காவியமாகலையா? கதையே காவியமாகலையா? ஃபேமாளே க்ஹோறூஸ்: பெண்களில்லாத உலகத்திலே ஆண்களினாலே என்ன பயன்? மாளே க்ஹோறூஸ்: ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்? ஆம்ற்: யேசு, கந்தி மஹான், புத்தரை போல் இது வரை பெண்களில் பிறந்ததுண்டோ? ப்ஸ்: யேசு, கந்தி, புத்தரையும் ஈன்றது எங்கள் பெண் குலமே ஈன்றது எங்க்கள் பெண் குலமே யேசு கந்தி புத்தரையும் ஈன்றது எங்கள் பெண் குலமே ஈன்றது எங்கள் பெண் குலமே |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|