கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்: கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம் வைத்தார் கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம் வைத்தார் இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார்... பாடல் இசைத்தார் ம்: கண்ணிருந்தும் ஓவியத்தை காட்டி மறைத்தார் இரு காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் பாட்டை முடித்தார் ஃப்: ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார் அணைக்க வந்த கரங்க்களுக்கு தடையை விதித்தார் ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார் அணைக்க வந்த கரங்க்களுக்கு தடையை விதித்தார் காய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார் தாவி வந்த பைங்க்கிளியின் சிறகை ஒடித்தார் ஃப்: கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம் வைத்தார் ம்: கண்ணிருந்தும் ஓவியத்தை காட்டி மறைத்தார்...காட்டி மறைத்தார் ஃப்: பெண் பெருமை பேசி பேசி காலம் கழிப்பார் தன் பெருமை குலையும் எண்ட்றால் பெண்ணை அழிப்பார் பெண் பெருமை பேசி பேசி காலம் கழிப்பார் தன் பெருமை குலையும் எண்ட்றால் பெண்ணை அழிப்பார் ம்: முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே மூடன் செய்த விதிகளுக்கு தெளிவுமில்லையே ஃப்: கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம் வைத்தார் இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார் கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம் வைத்தார் இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார்... பாடல் இசைத்தார் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|