பூவரையும் பூங்க்ஹோடி பாடல்கள் மற்றும் விவரங்கள்

பூ வரையும் பூங்கொடியே
பூமாலை போடவா
பொன்மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா..
பாமாலை பாடவா...

நீ வரையும் ஓவியத்தை
கைகளினால் வரைந்தாயே
நான் வரைந்த ஓவியத்தை
கண்களினால் வரைந்தேனே
வடிவங்கள் மரைந்து விடும்
வண்ணங்கள் மரையாதே

(பூ)

கன்னமெனும் கிண்ணத்திலே
வண்ணங்களை குழைத்தாயே
கொஞ்சி வரும் புன்சிரிப்பில்
கொஞ்சம் கொஞ்சம் இரைத்தாயே
உருவங்கள் மாரிவிடும்
உள்ளங்கள் மாராதே

(பூ)


இதயத்தில் நீ
திரைப்படத்தின் பெயர்இதயத்தில் நீ
திரைப்பட நடிகர்கள்ஜெமினி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1960
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சித்திர பூவிழி LR. ஈஸ்வரி, P.சுசீலா Maayavanaathan 3:39 படிக்க
ஒடிவது போல் P.சுசீலா, PB. ஸ்ரீநிவாஸ் Vaali 3:35 படிக்க
பூவரையும் பூங்க்ஹோடி P.சுசீலா Vaali 3:43 படிக்க
தொட்டது மாப்பிளை கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:32 கிடைக்கவில்லை
உறவு என்றொரு P.சுசீலா Vaali 3:39 படிக்க
யார் சிரித்தல் PB. ஸ்ரீநிவாஸ் Vaali 3:41 படிக்க