சித்திர பூவிழி பாடல்கள் மற்றும் விவரங்கள்
சிட்திர பூவிழி வாசலிலெய் வந்து யார் நின்றவரோ... இந்த கட்டு கரும்பினை தொட்டு குழைந்திட யார் வந்தவரோ.. தென்றல் அழைட்டு வர தங்க்க டேரினில் வந்தாரோ.. புன்னகை மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே.. இடம் டந்த என் மன்னவரே.. (சிட்திர பூவிழி) கட்டழகில் கவி கம்பன் மகனுடன் ஒட்டி இருந்தவரோ - இந்த பட்டு உடலினை தொட்டனைகும் கலை கற்று தெலிந்தவரோ.. அனை மட்டும் அருகினில் வைது தினம் தினம் சுற்றி வருபவரோ.. நீ கற்று கொடுட்ததை ஒட்திகை பார்டிடும் முத்தமிழ் வித்தகரோ.. கலை முற்றும் அரிந்தவரோ.. காதல் மட்டும் டெரிந்தவரோ.. (சிட்திர பூவிழி) வன்ன கருவிழி தன்னில் ஒரு விழி என்று அழைபதுவோ - பசும் பொன்னிர புதியதை கன்னன் எனப் பெயர் சொல்லி துதிபதுவே - ஒலி மின்னிவரும் இரு கன்னசைவில் கவி மன்னன் என்பதுவோ - இல்லை தன்னை கொடுதென்னை தன்னில் மரைந்தனர் வன்ன புது மலரே.. - அவர் நெஞ்சம் மலரனயே.. மனம் எங்க்கும் நிரைந்தவரே.. |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|