உறவு என்றொரு பாடல்கள் மற்றும் விவரங்கள்
பழகி வந்த புதிய சுகம் பாதியிலே முடிந்தாலும் ஏழுதி வைத ஓவியம் பொல் ஈருக்கின்றாய் இதயதில் நீ ஈதயதில் நீ ஊரவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும் ஊரவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும் ஈதயம் எண்டொரு இடம் இருந்தால் ஆஎக்கம் என்றொரு நிலை இருக்கும் ஈன்பம் என்றொரு வழி நடந்தால் துன்பம் என்றொரு ஊர் போகும் ஊரவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும் பருவம் என்றொரு கை அணைந்தால் பாசம் என்றொரு கை தடுக்கும் பழகு என்றொரு மனம் சொன்னால் விலகு என்றொரு முகம் சொல்லும் ஊரவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|