பூட்டானே மூணு முடிசிதன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
இதயமதை கோயிலென்றேன் நீ டெவி என்றேன் யேர்க்கவில்லை உயிருல்ல வரை பாடிடுவேன் உன்ன் நினைவெனக்கு மரக்கவில்லை நினைவெனக்கு மரக்கவில்லை (இதயமதை) டெவதை நீ என நினைத்து கவிதைகல் ஆயிரம் வடித்து டெவதை நீ என நினைத்து கவிதைகல் ஆயிரம் வடித்து ராகத்தில் நான் அதை படித்து உன் ரசனையை கேட்க்கின்ற போது நீ செவிடென்று நடிக்கின்ற மாது நீ செவிடென்று நடிக்கின்ற மாது நான் சிரிப்பது வாழ்வினில் யேது நான் சிரிப்பது வாழ்வினில் யேது (இதயமதை) என் விருப்பத்தில் உதிர்வது நீரா உன் வெருப்பினில் தெரிவது நெருப்பா என் விருப்பத்தில் உதிர்வது நீரா உன் வெருப்பினில் தெரிவது நெருப்பா நீர் பட்டு நெருப்பது அனையும் வெருப்பென்று என் மேல் தீரும் நீ அனைத்திடும் நாலினை பார்ப்பேன் நீ அனைத்திடும் நாலினை பார்ப்பேன் இல்லை உயிரினை அனைத்திட்டு போவேன் இல்லை உயிரினை அனைத்திட்டு போவேன் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|