எல்லாமே என் தங்கச்சி பாடல்கள் மற்றும் விவரங்கள்

க் - எல்லாமே என் தங்கச்சி
அவ இல்லாம இல்ல என் மூச்சி
எல்லாமே என் தங்கச்சி
அவ இல்லாம இல்ல என் மூச்சி
பூவே உன்ன நான் வலத்து ஆலாக்குவேன்
தாயே உன்ன கன்ன் துடச்சு காப்பாத்துவேன்
பூவே உன்ன நான் வலத்து ஆலாக்குவேன்
தாயே உன்ன கன்ன் துடச்சு காப்பாத்துவேன்

(எல்லாமே)

மந்தை ஒன்னுக்கு மேய்க்க ஆல் இல்ல
தாமே போய் சேரனும்
தந்தை என சொல்லும் ஆலும் நமக்கில்ல
நாமே கரை யேரனும்
தும்பிக்கை ஒன்றே யானைக்கு
பலமா(இ) நாம் பார்க்கிரோம்
நம்பிக்கை ஒன்றே யேழைக்கு
துனையா(இ) போராடுவோம்
தும்பிக்கை ஒன்றே யானைக்கு
பலமா(இ) நாம் பார்க்கிரோம்
நம்பிக்கை ஒன்றே யேழைக்கு
துனையா(இ) போராடுவோம்
உதிரத்தை நான் சிந்தி உழைப்பேனம்மா
உயிராக நினைத்துன்னை காப்பேனம்மா

(எல்லாமே)


என் தங்கை கல்யாணி
திரைப்படத்தின் பெயர்என் தங்கை கல்யாணி
திரைப்பட நடிகர்கள்T ராஜேந்தர்
இசைஅமைப்பாளர்விஜய T. ராஜேந்தர்
திரைப்படத்தின் இயக்குனர்விஜய T. ராஜேந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1988
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தேகம் சுடுகுது வாடி கிடைக்கவில்லை T.Rajendar 5:20 படிக்க
எல்லாமே என் தங்கச்சி K.S. சித்ரா T.Rajendar 3:11 படிக்க
பூ ஓன்று வளர்த்தேன் S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 3:24 படிக்க
பூ வாங்கி வந்த நேரம் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:40 கிடைக்கவில்லை
பூட்டானே மூணு முடிசிதன் S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 5:38 படிக்க
தனந்தனி காட்டுக்குள்ளே கிடைக்கவில்லை T.Rajendar 4:46 படிக்க
தங்கச்சிக்கு சீமந்தம் S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 3:05 படிக்க
தட்டிபாதேன் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:34 கிடைக்கவில்லை
தோல் மீது தாலாட்ட S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 4:39 படிக்க
விரதத்தில் நானோ S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:44 கிடைக்கவில்லை