தோல் மீது தாலாட்ட பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ்ப்ப் - தோல் மீது தாலாட்ட என் பச்சை கிலி நீ தூங்கு தாய் போல தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு நிலவ கேட்டா புடிச்சு தருவேன் மாமேன் உலக கேட்ட வாங்கி தருவேன் மாமேன் (தோல் மீது) ஸ்ப்ப் - மன்னு குதுரை அவன நம்பி வாழ்க்கையென்னும் ஆட்ற்றில் இரங்க அம்ம நெனச்சடா உன் மாமேன் தடுத்தேண்டா வார்த்தை மீரி போன பாரு ஓஊ... வார்த்தை மீரி போன பாரு வாழ்க்கை தவரி நின்னா கேலு மனசு பொருக்கலடா என் மானம் தடுக்குதடா தங்க ரதமே தூங்காயோ தாழை மடலே தூங்காயோ முத்து சரமே தூங்காயோ முல்லை வனமே தூங்காஉஓ க் - நெருப்ப தொட்டா சுடுமே என்று சின்ன வயதில் அன்னன் தடுக்கும் மீரி தொட்டேண்டா நான் கதரி அழுதேன் நான் ஓடி வந்து அன்னன் பாக்கும் ஓஊ... ஓடி வந்து அன்னன் பாக்கும் தவர மரந்து மருந்து போடும் இப்போ நெருப்ப தொட்டேன் அத ஆத்த யாரும் இல்ல க் - தோல் மீது தாலாட்ட என் பச்சை கிலி நீ தூங்கு தாய் நெஞ்சம் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு ஸ்ப்ப் - நிலவ கேட்டா புடிச்சு தருவேன் மாமேன் உலக கேட்ட வாங்கி தருவேன் மாமேன் க் - தங்க ரதமே தூங்காயோ ஸ்ப்ப் - தாழ மடலே தூங்காயோ முத்து சரமே தூங்காயோ க் - முல்லை வனமே தூங்காயோ ஸ்ப்ப் - ஆரிராரோ... ஆராஅரோ... |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|