பார்த்து பார்த்து (F) பாடல்கள் மற்றும் விவரங்கள்

பார்த்து பார்து கண்கல் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிரேன்
தீர்தமாக நீ வருவாயா மேகமாகிரேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்கலாகிரேன்
வார்த்தயாக நீ வருவாய கவிதை ஆகிரேன்

சொருச்:
நீ வருவாய் என
நீ வருவாய் என

பார்த்து பார்து கண்கல் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கல் உனக்கென
தினம் தினம் சேகரிதேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசகனாகி விட்டேன்
கவிதை நூலோடு கோல புத்தகம்
உனக்காய் சேமிக்கிரேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிரேன்
ஒரு காகம் காவென கரைந்தாலும்
என் வாசல் பார்கிரேன்

சொருச்:
நீ வருவாய் என
நீ வருவாய் என

பார்த்து பார்து கண்கல் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என

ஹொ..
யெனக்குல்ல வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜொடியில்லை
எழுதிய கவிதைகல் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை
இமைகள் என்னோடு சண்டை போடுதே
எதிரில் வந்தால் என்ன
தினமும் கண்ணோடு தீபம் வைக்கிரென்
வெளிச்சம் தந்தால் என்ன
மணி சரி பார்த்து தினம் வழி பார்த்து
இரு விழிகள் தேய்கிரேன்

சொருச்:
நீ வருவாய் என
நீ வருவாய் என

பார்த்து பார்து கண்கல் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிரேன்
தீர்தமாக நீ வருவாயா மேகமாகிரேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்கலாகிரேன்
வார்த்தயாக நீ வருவாய கவிதை ஆகிரேன்

சொருச்:
நீ வருவாய் என
நீ வருவாய் என
நீ வருவாய் என
நீ வருவாய் என



நீ வருவாய் என
திரைப்படத்தின் பெயர்நீ வருவாய் என
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், தேவயானி, பார்த்திபன்
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அதிகாலையில் சுஜாதா, உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:42 படிக்க
ஒரு தேவதை ஹரிஹரன் R.Ravishankar 4:42 படிக்க
ஒரு தேவதை (F) K.S. சித்ரா R.Ravishankar 4:07 படிக்க
பார்த்து பார்த்து S.P.பாலசுப்பிரமணியம் R.Ravishankar 4:32 படிக்க
பார்த்து பார்த்து (F) K.S. சித்ரா R.Ravishankar 4:32 படிக்க
பூங்குயில் பட்டு அருண்மொழி, ஹரிணி Viveka 4:06 படிக்க