அதிகாலையில் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஊக் - அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று சொல்லுகிரேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிரேன்

அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று சொல்லுகிரேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிரேன்
இன்னும் வாசலில் கோலத்தை கானவில்லை
உன்ன் வலையோலி கொலுசுகல் கேட்க்கவில்லை
யேன் தாமரை பூக்கவில்லை

(அதிகாலையில்)

க்ஹ் - மின்னல்கல் ரெண்டு மோத கண்டேன்
வின்மீங்கல் பூக்கல் தூவ கண்டேன்
ஆழ்வார்கல் போட்ற்றி பாட கண்டேன்
ஸ்ரீரங்கன் மார்பில் சேர கண்டேன்....ஸ்
ஸ் - காலை பொழுதில் காதல் கூடாது

க்ஹ் - கூடாது...

ஊக் - காதல் பொழுதில் வேலை கூடாது

க்ஹ் - கூடாது கூடாது...

ஊக் - ஆசையில் நெஞ்சம் யேங்கக்கூடாது

க்ஹ் - கூடாது...

ஸ் - அன்பின் எல்லை தாண்டக்கூடாது

க்ஹ் - கூடாது கூடாது....

ஊக் - கோவை கனியிதழ் மூடக்கூடாது
கொத்தும் கிலியை திட்டக்கூடாது
அன்பே என்னை கனவில் கூட மரக்கக்கூடாது

ஸ் - உரங்கும்போதும் உயிரே உன்னை பிரியக்கூடாது

(அதிகாலையில்)

ஊக் - மாலை தென்றல் வீச கூடாது

க்ஹ் - கூடாது...

ஸ் - மானில செய்திகல் கேட்க்க கூடாது

க்ஹ் - கூடாது கூடாது....

ஸ் - சூரியன் மேர்க்கை பார்க்க கூடாது

க்ஹ் - கூடாது...

ஊக் - சூரியகாந்தியை பார்க்க கூடாது

க்ஹ் - கூடாது கூடாது...

ஸ் - ஆலய சங்கோலி ஊதக்கூடாது
அஞ்சு மனிக்கு பூக்கக்கூடாது
மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது

ஊக் - இரவு என்ற சொல்லே தமிழில் இருக்க கூடாது

ஸ் - அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று சொல்லுகிரேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிரேன்
என் வாசலில் கோலத்தை வரைந்தது யார்
என் வலையோலி கொலுசுகல் திருடியதார்
இரு விழிகலில் கலந்தது யார்

ஊக் - அதிகாலையில் சேவல்-ஐ எழுப்பி
அதை கூவென்று கெஞ்சியவன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சியவன்



நீ வருவாய் என
திரைப்படத்தின் பெயர்நீ வருவாய் என
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், தேவயானி, பார்த்திபன்
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அதிகாலையில் சுஜாதா, உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:42 படிக்க
ஒரு தேவதை ஹரிஹரன் R.Ravishankar 4:42 படிக்க
ஒரு தேவதை (F) K.S. சித்ரா R.Ravishankar 4:07 படிக்க
பார்த்து பார்த்து S.P.பாலசுப்பிரமணியம் R.Ravishankar 4:32 படிக்க
பார்த்து பார்த்து (F) K.S. சித்ரா R.Ravishankar 4:32 படிக்க
பூங்குயில் பட்டு அருண்மொழி, ஹரிணி Viveka 4:06 படிக்க