பார்த்து பார்த்து பாடல்கள் மற்றும் விவரங்கள்
பார்த்து பார்து கங்கல் பூத்திருப்பேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன் நீ வருவாய் என தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிரேன் தீர்தமாக நீ வருவாயா மேகமாகிரேன் வன்னமாக நீ வருவாயா பூக்கலாகிரேன் வார்த்தயாக நீ வருவாய கவிதை ஆகிரேன் சொருச்: நீ வருவாய் என நீ வருவாய் என பார்த்து பார்து கங்கல் பூத்திருப்பேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன் நீ வருவாய் என கரைகலில் ஒதுங்கிய கிலிஞ்சல்கல் உனக்கென தினம் தினம் சேகரிப்பேன் குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகி விட்டேன் கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிரேன் கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிரேன் ஒரு காகம் காவென கரைந்தாலும் உன் பாசம் பார்கிரேன் சொருச்: நீ வருவாய் என நீ வருவாய் என பார்த்து பார்து கங்கல் பூத்திருப்பேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன் நீ வருவாய் என யெனக்குல்ல வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜொடியில்லை எழுதிய கவிதைகல் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கல் இல்லை உலஹில் பென் மக்கல் நூரு கோடியாம் அதிலே நீ யாரடி? சருஹாய் வந்தே நான் காதிருக்கிரேன் எங்கே உன் காலடி? மனி சரி பார்த்து தினம் வழி பார்த்து இரு விழிகல் தேய்கிரேன் சொருச்: நீ வருவாய் என நீ வருவாய் என பார்த்து பார்து கங்கல் பூத்திருப்பேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன் நீ வருவாய் என தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிரேன் தீர்தமாக நீ வருவாயா மேகமாகிரேன் வன்னமாக நீ வருவாயா பூக்கலாகிரேன் வார்த்தயாக நீ வருவாய கவிதை ஆகிரேன் சொருச்: நீ வருவாய் என நீ வருவாய் என நீ வருவாய் என நீ வருவாய் என |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|