பட்டுப் பூவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
பட்டுப்பூவே மெட்டுப்பாடு கட்டி கலந்தாடி கவி பாட வா பட்டுப்பூவே மெட்டுப்பாடு கட்டி கலந்தாடி கவி பாட வா மீண்டும் மீண்டும் வேண்டும் அனை தாண்டிபார்க்க தூண்டும் ஆன்புத்தேனே உன்னை தனே சொந்தம் நானே சொந்தம் நானே (பட்டுப்பூவே) கைகலில் உன்னை தொடாமல் கங்கல் தூங்குமா சந்தன தேனை தராமல் தகம் நீங்குமா காதலன் கைகல் படாமல் கதல் யெதையா சித்திரபூவை உன்னொடு சேர்த்துகொல்லையா இதழ்கலின் மேலே இதழ்கலினாலே கதைகலை தீட்டு சுகக் கொடி யேட்ற்று மன்னவனே என் மன்மதனே என்னை தொட்டு தொட்டு தழுவு (பட்டுப்பூவே) மன்மத பானாம் இப்போது பாயும் நேரமே நெஞ்சினில் நானம் இப்போது நீங்கும் காலமே வின்னுக்கும் மேலே இல்லத சொர்கம் தன்னே மன்னுக்குல் இங்கே கண்டேனே இந்த வெலையே மதிமோழி கேட்டு மயங்குது நெஞ்சம் மலர்மழை தூவி அழைகுது மஞ்சம் சின்னக்கிலி என் செல்லக்கிலி என்னை தொட்டு தொட்டு தழுவு (பட்டுப்பூவே) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|