கடலிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஈற் - கடலில எழும்புர அலைகல கேலடி ஓ மானே மீனவர் படுகின்ற அவதிகல் கூரிடும் ஓ மானே கடல் தன்னி கரிக்கிது காரனம் இருக்குது ஓ மானே உடல் விட்ட வேர்வைகல் கடல் வந்து கலக்குது ஓ மானே மலே க்ஹ் - தைய்ய அரே தைய்யர தைய்யர தைய்ய தைய்ய தைய்ய அரே தைய்யர தைய்யர தைய்ய தைய்ய ஈற் - பூமரங்கல் எத்தனியோ பூமியில காய்க்குது பாய்மரந்தான் நாங்க கொண்ட பட்டினிய தீர்க்குது பில்லைகுட்டி எங்கலுக்கு பாச வலை வீசுது எங்க சனம் மீன் பிடிக்க ஈர வலை வீசுது ஊரை நம்பி வாழ்ந்திடாமே நீரை நம்பி வாழுரோம் கால் பிடிச்சு வாழ்ந்திடாமே மீன் பிடிச்சு வாழுரோம் மானே... ஓ.... மானே.... ஓ.... ஈற் - கடலில எழும்புர அலைகல கேலடி ஓ மானே.... மலே க்ஹ் - தைய்ய அரே தைய்யர தைய்யர தைய்ய தைய்ய தைய்ய அரே தைய்யர தைய்யர தைய்ய தைய்ய ஃபெமலே க்ஹ் - குடிசைக்கு குலவிலக்கு வேனுமுன்னு மாமா கேட்டிருக்கு ஆமாஅமா ஆமாஅமா ஆமாஅமா குலவிலக்கு துக்குன்னு மச்சான் போயி நிலவ கூட்டிவர ஆமாஅமா ஆமாஅமா ஆமாஅமா குடிசைகலும் ஜொலிக்குது தானா.... இப்போ அதிசயந்தான் நடக்குது தானா... ஈற் - தூரக்கடல் போனவனை தாரம் நின்னு தேடுவா தோனி வந்து சேரும் வரை ஆடியே அல்லாடுவா பெத்தெடுத்த பில்லையுடன் தத்தலிச்சு வாடுவா நெத்திப் பொட்டை காக்க சொல்லி சாமிகலை வேண்டுவா மீனவர்கல் வாழ்க்கை என்றும் முல்லு மேல வாழைதான் சூரக்காத்து ஆட்டி வைக்கும் சின்ன தென்னம்பாலைதான் மானே... ஓ.... மானே.... ஓ.... ஈற் - கடலில எழும்புர அலைகல கேலடி ஓ மானே மீனவர் படுகின்ற அவதிகல் கூரிடும் ஓ மானே கடல் தன்னி கரிக்கிது காரனம் இருக்குது ஓ மானே உடல் விட்ட வேர்வைகல் கடல் வந்து கலக்குது ஓ மானே மலே க்ஹ் - தைய்ய அரே தைய்யர தைய்யர தைய்ய தைய்ய தைய்ய அரே தைய்யர தைய்யர தைய்ய தைய்ய தைய்ய அரே தைய்யர தைய்யர தைய்ய தைய்ய தைய்ய அரே தைய்யர தைய்யர தைய்ய தைய்ய |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|