கடலிலி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ன் - கடலிலே தனிமையில் போனாலும்.... கன்மனியின் நினைவில் கலைப்பாருவேன் அலைகலில் தத்தலித்தாலும் அவல் நினைவில் முக்குலிப்பேனே அடியே அமுதே இதுவே போதும் ன் - நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு சிட்டு அவல் காதோரம் சேர்க்காதோ காத்து நித்தம் உனை கானாது நித்திரையும் தோனாது சித்திரமே முது ரதமே எட்டி எட்டி போனாலும் கெட்டு மனம் போகாது அர்புதமே அன்னக்கிலியே பிரிந்தது உயிரல்ல உடல்தான்..... விட்டு விலகாது உயிர் காதலே தரையிலே கன்னி துடித்தாலே கட்டு மரம் மீது காலை தவித்தானே இதுதான் காதலில் இடை வேலை.... ன் - வந்தவர்கல் போவார்கல் போகாது காதல் வங்கக்கடல் மீதானை தேயாது காதல் சுத்தி வரும் புயலென்ஸ் கோட்டுகின்ற இடி யென்ன அன்பு விலக்கென்றும் எரியும் டெய்வத்திர்க்கு திரை என்ன காதலுக்கு மரைவென்ன உங்கலுக்கு என்று புரியும் ஆட்ற்றிலே இக்கரையில் நின்று... அக்கரைக்கு தூது விடக் கூடலாம் என்னத்தை சொல்ல நடு ஆழியில் அன்னப் பரவையை நான் எங்கு தேடுவேன் அடியே அமுதே வருந்தாதே..... மாணோ - விட்டு இனி போகாது விடிவெல்லி தூரம் கட்டு மரம் கடல் ஆடி கரை யேரும் நேரம் உப்பெடுக்கும் நேரம் ஒன்று முத்தெடுக்கும் நேரம் இன்று சித்திரமே செப்புக் குடமே கட்டும் உண்டு காவலும் உண்டு நம்மை என்ன செய்ய்யும் இன்று நித்திலமே முத்து ரதமே மாணோ - நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு சிட்டு அவல் காதோரம் சேர்க்காதோ காத்து நித்தம் உனை கானாஸ் நித்திரையும் தோனாது சித்திரமே முது ரதமே எட்டி எட்டி போனாலும் கெட்டு மனம் போகாது அர்புதமே அன்னக்கிலியே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|