தோரணம் ஆயிரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூலொக டெவர்கள் வாழ்திடவே தேவார பாடல்கள் முழங்கிடவே அம்மியும் அருந்ததியும் காதிருக்க புது வாழ்க்கை தொடங்கியதே தோரனம் ஆயிரம் சூடிடும் திருமணமே சமாரம் வீசிட வந்திடும் முகில் இனமே சம்மதம் கங்களிள் வழங்க சங்கமம் என்றிவள் மயங்க சம்மதம் கங்களிள் வழங்க சங்கமம் என்றிவள் மயங்க கனவுகளல் இள விதி இங்கு பிறந்திடும் வாய் விட்டு இளமதி வாழ்திட இறங்கிடும் தோரனம் ஆயிரம் சூடிடும் திருமணமே சமாரம் வீசிட வந்திடும் முகில் இனமே == நாளும் கூடியது மாலை சூடி வர யாழும் குழலும் இங்கு இசகிரதே வாழ்து கடிதங்களை காட்று படிதிடவே வான வில்லின் நிறம் கூடியதேஎ எதுகை மோனை இரண்டு இனையும் கவிதை கண்டு எதுகை மோனை இரண்டு இனையும் கவிதை கண்டு குயில்கள் பாடிசைக்க ஓடி வரும் கான கிளியும் ஒன்று மோதும் இதர்கு ரெண்டு நாளும் கூடல் இசை பாடி வரும் இவன் ஒரு யாசகன் இவளுக்கு வாசகன் இரு விழி தேடிய பூமனம் தீ இவள் முகம் நாடிட இரவினில் சூரியன் ஒளி தரும் நிலமென குளிர்ந்திடும் உறவிது! தோரனம் ஆயிரம் சூடிடும் திருமணமே சமாரம் வீசிட வந்திடும் முகில் இனமே == வானம் பொழிந்து விடும் நானம் நனைந்து விடும் மோகம் கொண்ட மனம் ஓளி விடுமே காமன் கூண்டுக்கிளி வானம் அதர்கு தனி காவல் இனியும் இல்லை பறந்திடுமே உரவு அரும்பியது உலகம் திரும்பியது உரவு அரும்பியது உலகம் திரும்பியது சொர்கம் அருகில் வர விரும்பியதே மலரின் வாசம் கொஞ்சம் மனதில் நேசம் தஞ்சம் மகிழ்ந்து வாழ மனம் மயங்கியதே இது ஒரு ஆரம்பம் வீதி எங்கும் தேர் வருஸ் இரு மனம் வாழ்திட வரம் தருமே உரவுகளாய் என மகிழ்திங்கு கூடிட முகில் என நிலவென சுகம் தரும் இது தவம் தோரனம் ஆயிரம் சூடிடும் திருமணமே சமாரம் வீசிட வந்திடும் முகில் இனமே சம்மதம் கங்களிள் வழங்க சங்கமம் என்றிவள் மயங்க சம்மதம் கங்களிள் வழங்க சங்கமம் என்றிவள் மயங்க கனவுகளல் இள விதி இங்கு பிறந்திடும் வாய் விட்டு இளமதி வாழ்திட இறங்கிடும் தோரனம் ஆயிரம் சூடிடும் திருமணமே சமாரம் வீசிட வந்திடும் முகில் இனமே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|